கோடு (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|pl}} →
வரிசை 1:
வடிவவியலில் '''கோடு''' (அல்லது '''நேர்கோடு''')(Line) என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு (தோராயமாக முடிவிலிக்குச் சமமாக) மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு [[வடிவவியல்]] உருவம் அல்லது பொருளாகும். அதாவது நீளமானதும் நேரானதுமான [[வளைகோடு]], நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு [[புள்ளி]]கள் தேவை. அந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான குறைந்த பட்ச தூரத்தின் பாதையில் நேர்கோடு அமையும். இரு கோடுகள் அதிக பட்சம் ஒரு புள்ளியில் தான் வெட்டி கொள்ள முடியும். இரு [[தளம் (வடிவவியல்)|தளங்கள்]] அதிக பட்சம் ஒரு நேர்கோட்டில் தான் வெட்டி கொள்ள முடியும்.
 
== நேர்கோடுகள் ==
 
[[படிமம்:curve straight line-ta.jpg|thumb|250px|வளைகோடு (வ), நேர்க்கோடு (நே), மடிக்கோடு (ம) காட்டப்பட்டுள்ளன.]]
[[Imageபடிமம்:Linear functions2.PNG|thumb|300px|ஓர் ஒப்பச்சுச் சட்டத்தில் பல நேர்க்கோடுகளும் அதன் சமன்பாடுகளும் காட்டப்பட்டுள்ளன. காட்டாக, சிவப்புக் கோட்டைக் குறிக்கும் சமன்பாட்டில் x = 0 என்று கொண்டால், y-வெட்டு மதிப்பாக y = 1 என்பது கிடைப்பதைப் படத்தில் காணலாம்.]]
 
'''நேர்க்கோடு''' (நேர்கோடு) என்பது எல்லா இடத்திலும் ஒரே சாய்வு கொண்டுள்ள ஒரு கோடு. இடத்திற்கு இடம் சாய்வு மாறாது. துல்லியமாய் [[வரையறை]] செய்கையில், ஒரு நேர்க்கோடு என்பது பருமன் ஏதும் அற்ற ஒரே சாய்வோடு முழுநீளமும் நேராக இருக்கும் ஒரு கோடு.
[[யூக்ளிட்|யூக்கிளிடின்]] [[வடிவவியல்]] கணிதத்தின் படி எந்த இரு புள்ளிகளின் வழியாகவும் ஒரே ஒரு நேர்க்கோடு மட்டுமே செல்லும். எந்த இரு புள்ளிகளுக்கும் இடையே உள்ள மிகக்குறைந்த இணைப்பு, தொலைவு அல்லது நீளப் பாதை ஒரு நேர்க்கோடுதான்.
 
"https://ta.wikipedia.org/wiki/கோடு_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது