புசி றயற்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:இரசியா ஐ மாற்றுகின்றது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
 
'''புசி றயற்றயட்''' (உருசியம்: Пусси Райот; ஆங்கிலம்: Pussy Riot) என்பது [[மாசுகோ|மாசுகோவில்]] இயங்கும் ஓர் [[உருசியா|உருசிய]] [[பெண்ணியம்|பெண்ணிய]] [[பங்க்|பங்க்-ராக்]] இசைக் குழுமம். இது உருசியாவில் அரசியல் தூண்டல் மிக்க முன்னேற்பாடற்ற நிகழ்த்தல்களை எதிர்பார்க்காத இடங்களில் செய்வதற்காக அறியப்பட்டது. [[யோனி|யோனிக்]] [[கலகம்]] என்ற பொருள் தரும் இதன் ஆங்கில பெயர் கூட விமர்சிக்கப்பட்ட பெயர் ஆகும்.
 
பெப்ரவரி 21, 2012 இந்தக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் ''மீட்பர் கிறிஸ்துகிறித்து பேராலயத்தில்'' உருசியப் குடியரசுத் தலைவர் [[விளாதிமிர் பூட்டின்|விளாதிமிர் பூட்டினுக்கு]] எதிராகவும், ''உருசிய பழமைக்கோட்பாடு கிறிஸ்தவகிறித்தவ சபையின்அவையின்'' பூட்டின் சார்பு, அரசு சார்பு அரசியலுக்கு எதிராகவும் ஒரு நிகழ்த்தலை நடத்தினர். இதனை தேவாலய காவலாளிகள் தடுத்தபோது அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மார்ச் 3 இந்த நிகழ்த்தல் தொடர்பான ஒரு நிகழ்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆகத்து 17, 2012 இல் இவர்கள் குண்டர்த்தனம் செய்தாதாக குற்றம் காணப்பட்டு இக் குழுவின் மூன்று பேருக்கும் ஒவ்வொருவருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கடும் தட்டணையைக் கண்டித்தும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் உலகின் பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புசி_றயற்" இலிருந்து மீள்விக்கப்பட்டது