சோழிய வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
|religions = [[இந்து]]
}}
'''சோழியன்''' அல்லது '''சோழியர்''' என்று அழைக்கப்படும் '''சோழிய வெள்ளாளர்''' இனமானதுஎன்பவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும்ஒன்றாகும். சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், சோழ நாட்டு வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர்.<ref>http://books.google.com/books?id=COcwoYRCYhcC&pg=PA200&dq=#v=onepage&q=&f=false</ref>. இவர்கள் தொடக்கத்தில் பணிக்கர், ஈழவர் என்றழைக்கப்பட்டனர்.
 
==தோற்றம்==
 
சோழிய வெள்ளாளர் என்போர் பணிக்கர், ஈழவர் என்றழைப்பட்டு பின்னர் வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் என அறியப்பட்டனர். இல்லத்து பிள்ளைமார், நாடார் இனங்களோடு தொடர்புடையோர்.
சோழிய வெள்ளாளர் எனும் பிரிவானது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தின் கீழ் வரும் சாதியாகும். இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் உழுகுடிகளாக இருந்துள்ளார்கள். <ref>http://heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_070_:_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2........?uselang=ta</ref>. சோழிய வெள்ளாளருள் கருப்புடையான், மருதூருடையான் போன்ற 64 கோத்திரங்கள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.
 
==புலம்பெயர்வு==
தொடக்க காலத்தில் சோழியஇவர்கள் வெள்ளாளர்கள்போர்வீர்களாக தமிழ்நாட்டின்இலங்கையிலிருந்து கிழக்குதமிழகத்திற்கு மாவட்டங்களில்குடி இருந்தார்கள்பெயர்ந்தோர் ஆவார்.<ref>http://books.google.com/books?id=s_meloLiY-8C&pg=PA120&dq=Chozhia+Vellalar#v=onepage&q=&f=false</ref> தற்பொழுது அவர்கள் தமிழ்நாடு கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ளார்கள். அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலோமத்தியில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.
 
== குலப்பட்டம் ==
வரிசை 21:
'பிள்ளை' என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.
 
== சோழிய வெள்ளாளர் இல்லத்துப் பிள்ளைமார்==
 
சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனெனில் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் சோழிய வேளாளர் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒரு வேளை, சோழிய வேளாளர் சாதியினர் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினராக இருந்து அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறிக் கொண்ட ஒரு குழுவினராக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது. இல்லத்துப் பிள்ளைமார் நாடார் சமூகத்தினரோடு தொடர்புடையவர் ஆவார்கள்.
 
==குலதெய்வ வழிபாடு==
வரிசை 48:
இந்த சமுதாயத்தை 1974 ம் ஆண்டில் கலைஞர்
 
கருணாநிதி அவர்கள் முதல்வராக  இருந்த பொது மறைந்த முன்னால் தமிழக அமைச்சர் பெருமக்களாகிய பனை மரத்து பட்டி திரு . க.ராஜாராம் , கணியூர் திரு ,கே,ஏ. மதியழகன்,திரு ப.வு.சண்முகம், சிங்கம் புணரி திரு மாதவன்  , சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கிருஷ்ண மூர்த்தி , தி.மு.க.வின் சொத்து பாதுகாப்பு உறுப்பினரும் திருச்சியின் நகராட்சி தலைவராக தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வாங்கி வென்றவருமான  மறைந்த திரு.மா.பால கிருஷ்ணன் பிள்ளை( இவர் நமது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.பரணி குமார் அவர்களின் தந்தை )  போன்றவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் திரு ஏற்காடு  சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஜெகன்னாதப்பிள்ளை அவர்கள் பிற்படுத்த பட்ட ( பி.சி ) சமுதாயம் என்று அரசால் அறிவிக்க செய்து  அரசானை வெளியிட்டார்கள்.
 
அந்த நேரம் திருச்சி மாவட்டத்தின் செயலாலராக  திரு .கோவிந்தம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள்.
வரிசை 75:
* மாவீரர் சி.செண்பகராமன் பிள்ளை - இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார்
* மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான்
* சொ.மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்
* பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை - மக்கள் கவி
* சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) - கணித மேதை
"https://ta.wikipedia.org/wiki/சோழிய_வெள்ளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது