காந்தப்பாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 31:
இங்கு கோட்டுத் தொகையீடானது மேற்பரப்பு ''S'' இன் எல்லைகள் வழியே பெறப்படும். இது ∂''S''இனால் குறிக்கப்படும்.
{{-}}
 
==மூடிய மேற்பரப்பினூடான காந்தப் பாயம்==
 
[[File:SurfacesWithAndWithoutBoundary.svg|right|thumb|200px|மூடிய மேற்பரப்புகள் (இடது) மற்றும் திறந்த மேற்பரப்புகளுக்கான (வலது) உதாரணங்கள். இடது: கோள மேற்பரப்பு, டோரசு மேற்பரப்பு, சதுரமுகி மேற்பரப்பு. வலது:வட்டத் தட்டு, சதுரத் தட்டு, அரைக்கோள மேற்பரப்பு. (மேற்பரப்பு நீல நிறத்திலும் அதன் எல்லை சிவப்பு நிறத்திலும் உள்ளது.)]]
 
{{Main|காந்தவியலுக்கான கவுசின் விதி}}
 
மக்சுவெல்லின் சமன்பாடுகளில் ஒன்றான காந்தவியலுக்கான கவுசின் விதியின்படி, மூடிய மேற்பரப்பொன்றினூடான மொத்தக் காந்தப் பாயமானது பூச்சியமாகும். ("மூடிய மேற்பரப்பு" எனப்படுவது குறித்த கனவளவை துளைகள் ஏதுமின்றி முழுமையாக மூடக்கூடிய ஒரு மேற்பரப்பாகும்.) இவ்விதியானது பரிசோதனை ரீதியான அவதானிப்புகளின் படி காந்த ஒருமுனைவுகளை கண்டுபிடிக்க முடியாததன் விளைவாக உருவானதாகும்.
 
வேறு வரைவிலக்கணத்தின் படி, காந்தவியலுக்கான கவுசின் விதியானது பின்வருமாறு,
 
:{{oiint
| preintegral = <math>\Phi_B=\,\!</math>
| intsubscpt = <math>\scriptstyle S</math>
| integrand = <math>\mathbf{B} \cdot d\mathbf S = 0</math>}}
 
இங்கு ''S'' யாதேனுமொரு மூடிய மேற்பரப்பாகும்.
{{-}}
 
[[பகுப்பு:காந்தவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தப்பாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது