டிரக்கியோடோமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''டிரக்கியோடோமி''' (Tracheotomy) எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
 
'''டிரக்கியோடோமி''' (Tracheotomy) என்பது [[நுரையீரல் அழற்சி]] மற்றும் [[தொண்டை]]யில் தொற்று நோய் காரணமாக தொண்டையிலுள்ள [[மூச்சுக்குழல் அழற்சி]]யால், மூச்சு குழல் சேதமடைவதால், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு இறுதி கட்ட முயற்சியாக செய்யப்படும், அறுவையுடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறையாகும்.<ref>[http://www.hopkinsmedicine.org/tracheostomy/about/what.html What is a tracheostomy?]</ref
 
டிரக்கியோடோமி சிகிச்சையின் போது [[தொண்டை]]யின் நடு பகுதியில் துளையிட்டு, அதற்குள் இரப்பர் குழலை நுழைத்து [[நுரையீரல்|நுரையீரலுக்கு]] நேரடியாக [[பிராணவாயு]]வை கொண்டு சேர்க்கும் சிகிச்சை முறை ஆகும்.<ref>[http://www.hopkinsmedicine.org/tracheostomy/about/what.html What is a tracheostomy?]</ref>
 
நோயாளி எளிதாக மூச்சு விடும் சூழல் இருப்பின் தொண்டையில் பொருத்தப் பட்ட இரப்பர் குழாயை எடுத்து விட்டு தையல் போட்டுவிடுவார்கள்.
வரிசை 28:
*[http://www.translaryngealtracheostomyfantoni.it]
*[http://vts.uni-ulm.de/doc.asp?id=6821 Dilatational Tracheostomy On An Intensive Care Unit]
 
 
[[பகுப்பு:அறுவை மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/டிரக்கியோடோமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது