அதிரடித் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 1:
'''அதிரடித் திரைப்படம்''' [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். ஒரு அதிரடித் திரைப்படம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகர்களைக் கொண்டு, அவர்களின் உடல் வலிமையையும், சண்டைக் கலையில் உள்ள திறன்களையும், நீட்டிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் மற்றும் பரபரப்பான சவால்களையும், துரத்தல் காட்சிகள் முதலியவை கொண்டு அமைந்துள்ள ஒரு பட வகையாகும். ஒரு தீயவன் (வில்லன்) அல்லது ஒரு தீய குழுவை, கதாநாயகர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், வன்முறை மூலம் போராடி இறுதியில் வெற்றி அடைவதாக காட்டப்படும். நம்புவதற்கு அரிய சாகசங்களை அவர்கள் செய்வதாகவும் காட்டப்படும். ஆயுதங்கள், வன்முறை நிறைந்த காட்சிகள் நிறைந்து காணப்பட்டாலும், அதிரடித் திரைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கின்றவை என்றும் உறுதியாக வருவாய் ஈட்டக் கூடியவை என்றும் நம்பப்படுகின்றது. உலகின் முதலாவது அதிரடித் திரைப்படம் 1903 ஆம் ஆண்டில் வெளீவந்த "மிகப்பெரிய புகையிரதக் கொள்ளை" (The Great Train Robbery) எனும் திரைப்படமே என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.<ref>{{Cite web|title=The Great Train Robbery|url=http://www.rottentomatoes.com/m/the-great-train-robbery1903/|publisher=Rottentomatoes.com|accessdate=14 December 2014}}</ref> <ref>{{cite web|title=What is the First Action Film?|url=http://theactionelite.com/2013/11/whats-the-first-action-movie-ever-made/}}</ref>
{{சான்றில்லை}}
'''அதிரடித் திரைப்படம்''' [[திரைப்படம்|திரைப்படங்களில்]] உள்ள ஒரு வகையாகும். ஒரு அதிரடித் திரைப்படம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகர்களைக் கொண்டு, அவர்களின் உடல் வலிமையையும், சண்டைக் கலையில் உள்ள திறன்களையும், நீட்டிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் மற்றும் பரபரப்பான சவால்களையும், துரத்தல் காட்சிகள் முதலியவை கொண்டு அமைந்துள்ள ஒரு பட வகையாகும். ஒரு தீயவன் (வில்லன்) அல்லது ஒரு தீய குழுவை, கதாநாயகர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், வன்முறை மூலம் போராடி இறுதியில் வெற்றி அடைவதாக காட்டப்படும். நம்புவதற்கு அரிய சாகசங்களை அவர்கள் செய்வதாகவும் காட்டப்படும். ஆயுதங்கள், வன்முறை நிறைந்த காட்சிகள் நிறைந்து காணப்பட்டாலும், அதிரடித் திரைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கின்றவை என்றும் உறுதியாக வருவாய் ஈட்டக் கூடியவை என்றும் நம்பப்படுகின்றது.
 
== பிரபல அதிரடித் திரைப்படங்கள் ==
வரி 12 ⟶ 11:
*[[வல்லரசு (திரைப்படம்) | வல்லரசு]]
 
==மேற்கோள்கள்==
<!--
{{reflist}}
== பிரபல அதிரடித் திரைப்பட இயக்குநர்கள் ==
*[[]]
*[[]]
*[[]]
*[[]] -->
 
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அதிரடித்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது