எமினெம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி {{cn}}
வரிசை 14:
}}
 
'''எமினெம்''' மற்றும் '''ஸ்லிம் ஷேடி''' ( ஆங்கிலத்தில் EMINEM மற்றும் Slim Shady ) என்றழைக்கப்படும் மார்ஷல் ப்ரூஸ் மாதர்ஸ் III அமெரிக்காவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞர், பாடலாசிரியர், பாடல் தயாரிப்பாளர் மற்றும் நடிகர். தமது தனிப்பட்ட பாடல்கள் மட்டும் இல்லாமல் D12, Bad Meets Evil, Royce da 5'9" ஆகிய இசைக்குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். உலகில் அதிக பாடல்கள் விற்பனை செய்த இசைக்கலைஞர்களுள் ஒருவர் இவர். இவருடைய பாடல்கள் எட்டு கோடியே அறுபது இலட்சம் பிரதிகளைத் தாண்டி அகில உலகம் முழுவதும் விற்பனையாகியிருக்கின்றன. இதன் காரணமாக 2000த்தின் தொடக்கங்களில் இவர் விற்பனையின் அடிப்படையில் இவர் மிகப்பிரபலமான இசைக்கலைஞராக அறியப்பட்டார். ரோலிங் ஸ்டோன் போன்ற பல பத்திரிக்கைகள் இவரை மிகச்சிறந்த இசைக்கலைஞர்களுள் ஒருவராக அறிவித்துள்ளன. மேலும் ராப் இசைக்கலைஞர் வரிசையில் இவருக்குத்தான் இப்பொழுது முதலிடம்.{{cn}} ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை இவரை ஹிப் ஹாப்பின் ராஜா என்று பாராட்டியது. எமினெம் என்பது மார்ஷல் மாதர்ஸின் சுருக்கமான எம் அண்ட் எம் இன் கலப்பே ஆகும்.
 
1996இல் [[இன்ஃபினிட் (எமினெம் ஆல்பம்)|இன்ஃபினிட்]] ஆல்பம் வெளிவந்த பிறகு 1999இல் [[த ஸ்லிம் ஷேடி LP]] மூலம் பிரதான பிரபலத்தன்மை அடைந்தார். [[த ஸ்லிம் ஷேடி LP]]க்காக சிறந்த ராப் இசை ஆல்பத்திற்கான [[கிராமி விருது|கிராமி]]விருதைப் பெற்றார். இவரது அடுத்த இரண்டு ஆல்பங்களான [[த மார்ஷல் மாதர்ஸ் LP]] மற்றும் [[த எமினெம் ஷோ]] இவருக்கு [[கிராமி விருது|கிராமி]]விருதை பெற்றுதந்தது. இதனால் முதல் முறையாகத் தொடர்ந்து மூன்று முறை சிறந்த ராப் LP-க்காக [[கிராமி விருது]] வென்ற பெருமையை எமினெம் பெற்றார். இதை தொடர்ந்து 2004இல் [[ஆன்கோர் (எமினெம் ஆல்பம்)|ஆன்கோர்]] வெளிவந்தது. 2005இன் இசைப்பயணத்திற்குப்பிறகு இவர் மிகுந்த இடைவெளி எடுத்துக்கொண்டார். மே 15 2009இல் இவரின் [[ரிலாப்ஸ்]] ஆல்பம் வெளியானது. இது அந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த இவரது முதல் இசை ஆல்பமாகும். 2010இல் இவரது ஐந்தாவது ஸ்டூடியோ ஆல்பமான [[ரெகவரி]] வெளிவந்து உலகளாவிய வெற்றி பெற்று 2010இன் சிறந்த விற்பனையான ஆல்பமாக வந்தது. [[ரிலாப்ஸ்]], [[ரெகவரி]] ஆகிய இவ்விரண்டும் கிராமி வென்றது. எமினெம் தம் வாழ்வில் இதுவரை 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். உலகில் அதிக ராப் இசை ஆல்பம் விற்ற இவரது எட்டாவது ஆல்பமான [[த மார்ஷல் மாதர்ஸ் LP 2]] நவம்பர் 15 2013இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிங் மாதர்ஸ் (King Mathers) என்னும் [[ஹாலிவுட்]] படத்தில் நடித்து வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/எமினெம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது