"திருவைகல் வைகல்நாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,008 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
(24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)
(24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு)
}}
 
'''வைகல் மாடக்கோயில்''' - வைகல்நாதர் கோயில் [[சம்பந்தர்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 33ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி தாண்டி பழியஞ்சிய நல்லூரை அடைந்து மேலும் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்.
 
==அமைவிடம்==
இச் சிவாலயம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
==அமைப்பு==
{{Multiple image|caption_align=center|header_align=center
|align=left
| total_width = 350
| width1 = 2530 | height1 = 1536
| width2 = 2530 | height2 = 1536
|direction=horizontal
|image1=Tiruvaikal vaikalnathar temple2.jpg
|image2=Tiruvaikal vaikalnathar temple3.jpg
|footer=மூலவர், அம்மன் விமானம்
|footer_align=center
}}
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.
 
 
 
==இறைவன், இறைவி==
[[File:Tiruvaikal vaikalnathar temple2.jpg|left|100x150px|thumb|மூலவர் விமானம்]]
[[File:Tiruvaikal vaikalnathar temple3.jpg|left|100x150px|thumb|அம்மன் விமானம்]]
இத்தலத்து இறைவன் வைகல்நாதர், இறைவி வைகலாம்பிகை.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2160451" இருந்து மீள்விக்கப்பட்டது