கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 18:
'''கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்''' என்பது [[கருப்பை வாய்]] அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் [[புற்று நோய்]] ஆகும். புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும்வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும்.<ref name="Robbins" /> இந்த நோய் இருக்கையில் [[யோனி]]யில் [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம்<ref name="Cervical Cancer, NIH"/>. நோயின் ஆரம்ப நிலையில் [[அறுவை சிகிச்சை|அறுவை சிகிச்சையும்]] முற்றிய நிலையில் இருக்கும் போது [[வேதிச்சிகிச்சை]] மற்றும் [[கதிர் மருத்துவம்|கதிரியக்க சிகிச்சையும்]] சிகிச்சைகளாகக் கொடுக்கப்படுகின்றன<ref name="American Cancer Society">{{cite web | url=http://www.cancer.org/cancer/cervicalcancer/detailedguide/cervical-cancer-treating-general-information | title=Treating cervical cancer | publisher=American Cancer Society, Inc | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
[[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]] (HPV - Human Papilloma Virus) இன் [[நோய்த்தொற்று]] 90% மான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாவதற்கும் முக்கியமான காரணியாக விளங்குகிறது.<ref name=Robbins>{{cite book|vauthors=Kumar V, Abbas AK, Fausto N, Mitchell RN | year = 2007 | title = Robbins Basic Pathology| edition = 8th | publisher = Saunders Elsevier| pages=718–721 | isbn= 978-1-4160-2973-1}}</ref><ref>{{cite book|first1=Donald| last1=Kufe|title=Holland-Frei cancer medicine.|date=2009|publisher=McGraw-Hill Medical|location=New York|isbn=9781607950141|page=1299|edition=8th|url=https://books.google.com/books?id=R0FbhLsWHBEC&pg=PA1299}}</ref>. ஆனாலும் மனித சடைப்புத்துத் தீ நுண்மம் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பலருக்கு அதனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதில்லை<ref name=WCR2014/><ref>{{cite journal|last1=Dunne|first1=EF|last2=Park|first2=IU|title=HPV and HPV-associated diseases.|journal=Infectious Disease Clinics of North America|date=Dec 2013|volume=27|issue=4|pages=765–78|pmid=24275269|doi=10.1016/j.idc.2013.09.001}}</ref>. புகைப்பிடித்தல், பலம் குன்றிய நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, குடும்பக் கட்டுப்பாட்டு குளிகைகள், மிக இளம் வயதில் உடலுறவில் ஈடுபடல், பலருடன் உடலுறவு கொள்ளல் போன்ற வேறு காரணிகளும் குறைந்தளவு முக்கியம் பெற்ற சூழிடர் காரணிகளாக இருக்கின்றன<ref name=NCI2014Pro/>.
 
[[திறத் தணிக்கைச் சோதனைகள்]] (தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனைகள் - Screening tests) மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்<ref name="Cervical Cancer, NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq#section/all | title=Cervical Cancer Treatment (PDQ®)–Patient Version | publisher=NIH, National Cancer Institute | date=July 14, 2016 | accessdate=திசம்பர் 27, 2016}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது