"எதிர்மின்னி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
[[படிமம்:HAtomOrbitals.png|thumb|ஹைடிரஜன் அணுவில் உள்ள எதிர்மின்னியின் பல்வேறு நிலைகள்]]
'''எதிர்மின்னி''' அல்லது '''இலத்திரன்''', (''electron'') என்பது [[அணு]]க்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிமப்]] பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் [[அணுக்கரு]]வும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய [[மின்மம்|எதிர்மின்மத்]] தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே [[மின்மம்|நேர்மின்மத்]] தன்மை உடைய [[நேர்மின்னி]]களும் (புரோத்தன்கள், ''protons''), மின்மத் தன்மை ஏதும் இல்லாத [[Sahi|நொதுமின்னிகளும்நொதுமின்னி]]களும் (நியூத்திரன்கள், ''neutrons'') இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அணுக்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ஒரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும்.
 
எதிர்மின்னி என்பதின் ஆங்கிலச் சொல்லாகிய electron என்பது [[1894]] ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் உள்ளது. இச்சொல், [[1544]]-[[1603]] ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த, [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாரின் மருத்தவரான, [[வில்லியம் கில்பெர்ட்]] (William Gilbert) என்பார் ஆண்ட electric force என்னும் சொல்லிலிருந்து பெறப்பெற்றது. இலத்திரன் எனும் சொல் [[கிரேக்க மொழி]]யில் உள்ள ήλεκτρον (elektron) (கிரேக்கச் சொல் எலெக்ட்ரான் என்பது பொன் நிறத்தில் உள்ள ஒளி ஊடுருவும் [[அம்பர்]] (amber) என்னும் பொருளைக் குறிப்பது. இது காலத்தால் கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். அம்பர் என்பதைத் தமிழில் ''ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி'' என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது ).
 
== பயன்கள் ==
எலக்ட்ரான்கள் பற்றவைப்பு,எதிர்மின் கதிர் குழாய்கள் , எலக்ட்ரான் நுண் கதிரியக்க சிகிச்சை , ஒளிக்கதிzsrtர்கள்ஒளிக்கதிர்கள் , வாயு அயனியக்கம்,துகள் துரிதமாக்குதல்,எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல பயன்பாடுகளை கொண்டிருக்கின்றன.
=== பிளாஸ்மா பயன்பாடுகள் ===
==== துகள் கதிர்வீச்சு ====
எலக்ட்ரான் கதிர்வீச்சுகள் உq4b6qy6qn34Nலோகபற்றவைப்புக்குஉலோகபற்றவைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.இதன் உயர் ஆற்றல் அடர்strya4BTtத்திஅடர்த்தி குறுகிய பகுதியில் குவிக்கபடும் போது எரிவாயு தேவை இல்லாத உலோகபற்றவைப்பை நிகழ்தஇயலும்.எலக்ட்ரான்களை ஒரு வெற்றிடத்தில் செய்யப்பட வேண்டும்q6bq36b5yவேண்டும்
==== எலக்ட்ரான் - கற்றை குறைகடத்தி தயாரித்தல்(EBL) ====
ஒரு மைக்ரான் விட சிறிய இணைப்புகளை குறைக்கடத்திகளில் பொறிக்க பயன்படும் ஒரு முறை ஆகும்.இந்த தொழில் நுட்பத்தை அதிக செலவுகள் மற்றும் மெதுவாக செயல்திறன் கொண்ட இம்முறையானது வெற்றிடத்தில் செயல்பட வேண்டும்.இந்த காரணத்திற்காக , EBL சிறு எண்ணிக்கையிலான சிறப்பு ஒருங்கிணைந்த சுற்றுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2164888" இருந்து மீள்விக்கப்பட்டது