சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
''மறுப்பது சாவை மருந்தென லாமே''<br />
(-- திருமூலர் திருமந்திரம் --)<br />
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளைமருந்துகள சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.
உள் மருந்துகள் முப்பத்திரண்டு ஆகும். அவையும் அவற்றுக்கான எடுத்துக்காட்டுக்களும் வருமாறு
1.சுரசம் - இஞ்சி சுரசம்
2.சாறு - இடித்துப்பிழிவது- ஆடாதோடை இலைச்சாறு
அனலில் வாட்டிப்பிழிவது - பிரண்டைச்சாறு
துவர்ப்புச் சேர்த்து எடுப்பது - வாழைப்பழச்சாறு
 
==பரிசோதனை==
"https://ta.wikipedia.org/wiki/சித்த_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது