மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name = மத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 26:
 
==நிர்வாகப் பிரிவுகள்==
மத்திய மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாக வசதிக்காக, இப்பிராந்தியம் [[கர்ணாலி மண்டலம்]], [[பேரி மண்டலம்]], [[ரப்திராப்தி மண்டலம்]] என மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் [[நேபாளத்தின் மாவட்டங்கள்|பதினைந்து மாவட்டங்கள்]] இணைக்கப்பட்ட்டுள்ளது.
 
ரப்தி மண்டலத்தில் [[தாங் மாவட்டம்]], [[பியுட்டான் மாவட்டம்]], [[ரோல்பா மாவட்டம்]], [[ருக்கும் மாவட்டம்]] மற்றும் [[சல்யான் மாவட்டம்]] என ஐந்து மாவட்டங்கள் அமைந்துள்ளது.