சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 52:
(-- திருமூலர் திருமந்திரம் --)<br />
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.
 
அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு கூறப்பட்டள்ளத
 
“உள்மருந்து சுரசஞ்சாற குடிநீர் கற்கம்
உட்களி அடை ஓர்சாமம்
உயர்சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய் நான்கின்
உயிர் மூன்று திங்களாகும்
விள் மணப்பாகு நெய் இரசாயனம் இளகம் நால்
மேவும் அறுதிங்கள் எண்ணெய்
விரலிடும் உயர்ந்த மாத்திரை கடுகு பக்குவம்
மிளிறும் தேனுாறல் தீநீர்
கொள்ளாறும் ஓராண்டு மெழுகோடு குழம்பு ஐந்து
கோப்பதங்கம் பத்தாகும்
குருதிபொடி எழுபானோடு ஐந்தாண்டு நீறு கட்டு
உருக்கு களங்கு நானுாறு
எள்ளிடாச் சண்ணம் ஐநுாறு கற்பம் சத்து
குருகுளிகை மிக்க ஆயுள் என்று
எவரும் மகிழ்ச்சித்தர் முப்பத்திரண்டக மருந்து
இசைத்தவராய் உள்ளனவரோ”
(--சித்த மருத்துவமும் சித்தர் தத்தவமும்--)
 
==பரிசோதனை==
"https://ta.wikipedia.org/wiki/சித்த_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது