கைபர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox military conflict |conflict= கைபர் போர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:39, 26 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

கைபர் போர் (Battle of Khaybar) முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற போர் ஆகும். இது 628 மே மாதம் அரேபிய பாலைவனத்தின் மதீனா நகருக்கு 150 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் என்னும் பகுதியில் (இன்றைய அராபியாவின் வடமேற்கே) நடந்த போர் ஆகும். இப்போர் முகம்மது நபியின் தலைமையிலான மதினா முசுலிம்களுக்கும், கைபர் பகுதி யூதர்களுக்கும் இடையில் நடைபெற்றது.[4]

கைபர் போர்

கைபர் போரின் ஓவியம்
நாள் கி.பி. 629, மே மற்றும் சூன்
இடம் கைபர்
முசுலிம் படை வெற்றி
பிரிவினர்
முசுலிம் இராணுவம் கைபர் பகுதி யூதர்கள்
தளபதிகள், தலைவர்கள்
முகம்மது நபி

அலீ

ஹாரித் இப்னு ஜைனப்[1]
மர்கப் இப்னு ஜைனப் [1]
பலம்
1,600 கைபர்=10,000[2]

பனூ கதபான் = 4,000[2]

இழப்புகள்
20 பேர் இறப்பு.[3]
50 பேர் காயம்.
93 பேர் இறப்பு

போருக்கான காரணங்கள்

கைபர் பகுதியில் வாழ்ந்த யூதர்கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து மதீனா நகரை தாக்க திட்டமிட்டனர். [5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 http://www.islamstory.com/غزوة-خيبر-1-2
  2. 2.0 2.1 Lings (1983), p. 264
  3. Lings (1983), p. 255-6
  4. "Ali". Encyclopædia Britannica Online. அணுகப்பட்டது 2007-10-12. 
  5. Islamic Historical Novel: Perang Khaibar (Khaybar War) by Abdul Latip Talib, 2011 (Malaysia)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபர்_போர்&oldid=2179080" இலிருந்து மீள்விக்கப்பட்டது