சோலிஸ்தான் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 125:
 
[[File:Darawar Fort.jpg|right|thumb|தராவர் கோட்டை, சோலிஸ்தான் பாலைவனம், [[பாகிஸ்தான்]]]]
[[File:Derawar Fort 3 by gul791.jpg|left|thumb|தராவர் கோட்டை, சோலிஸ்தான் பாலைவனம், [[பாகிஸ்தான்]]]]
 
சோலிஸ்தான் பாலவனத்தில் தராவர் கோட்டை, இஸ்லாம்கான் கோட்டை, மீர்கர் கோட்டை, ஜாம்கர் கோட்டை, மோஜ்கர் கோட்டை, மரோட் கோட்டை, பூல்ரா கோட்டை, கன்கர் கோட்டை, கைகர் கோட்டை, நவான்கோட் கோட்டை மற்றும் பிஜ்னோட் கோட்டை என பதினோறு கோட்டைகள் உள்ளது. இக்கோட்டைகளில் தராவர் கோட்டையத் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவிக்கக் கோரி பாகிஸ்தான் அரசு [[யுனெஸ்கோ]] நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.<ref>[http://whc.unesco.org/en/tentativelists/6108/ Derawar and the Desert Forts of Cholistan]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சோலிஸ்தான்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது