ரோசிதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
== பெயர் ==
 
[[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை|அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறை]]யில் அமைந்த ரோசிடே என்ற பெயரின் [[வகுப்பு (உயிரியல்)|துணை வகுப்பு]] என்று வழக்கமாகபுரிந்து கொள்ளப்படுகிறது. 1967 ஆம் ஆண்டில் ஆர்மென் தாக்டாயன் ரோசிடே என்ற பெயரிடலுக்கான சரியான அடிப்படையை எடுத்துக் காட்டினார். 1830 ஆம் ஆண்டில் பிரடெரிக் கோட்டியப் பார்ட்லிங்கால் வெளியிடப்பட்ட தாவரங்களின் பட்டியல் ஓர் உயிரினக் கிளை அல்லது ஒற்றை மரபுவரிசை) எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இப்பெயர் ரோசிடே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல தாவரவியல் அறிஞர்களால் பலவாறாக வரையறை செய்யப்பட்டது. ரோசித்கள் என்ற பெயர் முறைசாராத ஒரு தாவரவியல் பெயராகும். இப்பெயரைக் கொண்டு [[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை|அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறை]]யில் அமைந்த [[பெயரீட்டுத் தரநிலை]] எதையும் நம்மால் ஊகிக்க முடியாது. மூலக்கூற்று கடிகை தொழில்நுட்ப மதிப்பீடுகள் தெரிவித்த முடிவுகளின் அடிப்படையில் ரோசித்கள் என்பவை ஒற்றை மரபுவரிசைத் தாவரங்கள் என்பதை அறியமுடிகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ரோசிதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது