வாணவெடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Replacing 2010ExpoFireworks.ogg with File:2010ExpoFireworks.ogv (by CommonsDelinker because: File renamed: Wrong extension (img_media_type=VIDEO/ogv)).
வரிசை 1:
[[படிமம்:OperaSydney-Fuegos2006-342289398.jpg|right|thumb|250px|புத்தாண்டு இரவில் சிட்னி நகர வானில் நிகழ்ந்த வாணவேடிக்கை]]
[[படிமம்:2010ExpoFireworks.oggogv|thumb|250px|[[எக்சுப்போ 2010]] தொடக்கவிழாவின் போது நிகழ்ந்த வாணவேடிக்கைக் காணொளி]]
[[படிமம்:Fireworks closer view.ogv|thumb|250px|வாணவெடி அண்மைத் தோற்றம்]]
'''வாணவெடி''' என்பது, ஒரு வகையான [[வெடிபொருள்]] [[வாணத்தொழில்நுட்பம்|வாணத்தொழில்நுட்பப்]] பொருள் ஆகும். இது அழகுக்காகவும், [[பொழுதுபோக்கு]]க்காகவும் பயன்படுகிறது. பொதுவாக இது வாணவெடிக் காட்சி, அல்லது [[வாணவேடிக்கை]] என்று அழைக்கப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைகின்றது. வாணவெடிக் காட்சி அல்லது வாண வேடிக்கை என்பது, வாணவெடிகளினால் உருவாகும் பலவகையான தோற்றங்களைக் காட்சிப்படித்தும் நிகழ்வு ஆகும். வாணவெடிப் போட்டிகளும் பல்வேறு இடங்களில் நிகழ்வது உண்டு. பல்வேறு வடிவங்களில் அமையும் வாணவெடிகள் பொதுவாக நான்கு விளைவுகளை உருவாக்குகின்றன. அவை, ஒலி, ஒளி, புகை, மிதக்கும் பொருட்கள் என்பன. வணவெடிகள், [[சிவப்பு]], [[செம்மஞ்சள்]], [[மஞ்சள்]], [[பச்சை]], [[நீலம்]], [[ஊதா]], [[வெள்ளி (நிறம்)|வெள்ளி]] எனப் பல்வேறு நிறத் தோற்றங்களையும் கோலங்களையும் உருவாக்கும் வகையில், வாணவெடிகளை வடிவமைக்கலாம். உலகின் எல்லாப் பகுதிகளிலும் [[அரசியல்]], [[சமயம்|சமய]], [[பண்பாடு|பண்பாட்டு]] நிகழ்வுகள் உட்படப் பல நிகழ்வுகளின்போது வாண வேடிக்கைகள் இடம்பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வாணவெடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது