அசோகமித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
* இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்துள்ளன
 
* இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
* லில்லி நினைவுப் பரிசு, 1992
* இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.<ref>{{cite web |url=http://www.dalmiabrothers.com/oufawards.htm|title=Recipients of Harmony Awards|publisher=Organisation of Understanding and Fraternity&nbsp;— Dalmia Bros.|accessdate=26 July 2013}}</ref>
* அக்ட்சரா விருது, 1996.
* இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.<ref name="Indian">{{cite news|title=Writers celebrate Sahitya Akademi Foundation Day|url=http://newindianexpress.com/cities/chennai/article1500171.ece|accessdate=|newspaper=Indian Express|date=14 March 2013|location=Chennai, India}}</ref>
* இவர் 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருதைப் பெற்றார்
* இவர் 2012 மே மாதத்தில் ''என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.<ref name="NTR">{{cite news|title=NTR National Literary Award for Ashokamitran|url=http://www.thehindu.com/news/national/ntr-national-literary-award-for-ashokamitran/article3384822.ece|accessdate=|newspaper=The Hindu|date=4 May 2012|location=Hyderabad, India}}</ref>
* இவர் 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலைக் க.நா.சு. விருதைப் பெற்றார்.
* 2013 மார்ச்சு 30 இல் இவர் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருதைப் பெற்றார்.
 
===மேலும் காண்க===
"https://ta.wikipedia.org/wiki/அசோகமித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது