இராஜமௌலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 22:
இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் [[சிறுத்தை (திரைப்படம்)|சிறுத்தை]] என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
 
[[நான் ஈ (திரைப்படம்)|நான் ஈ]] என்ற படம் இவர் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும்.ஊடகங்களில்
 
இவரின் அனைத்து படங்களுக்கும் இசை [[மரகதமணி]], படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள்.
==ஊடகங்கள்==
[[ராஜமௌலி]] படம் இயக்கும் முன்பு ஈநாடு [[தெலுங்கு]] சேனலில் சில தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/69331-director-ssrajamouli-birthday-special.html | title=ராஜமௌலிக்கு இன்னொரு பெயர் ஜக்கன்னா! | work=Vikatan | date=07 july 2016 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref>
==விருப்பம் ==
ராஜமௌலிக்கு இன்னும் நிறைவேறாத ஆசை [[மோகன்லால்]] வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தான். இரண்டாவது படத்திலேயே அவரை இயக்க வேண்டியது மிஸ்ஸாகிவிட்டது. ஆனால் [[பாகுபலி]] 2க்குப் பிறகு கண்டிப்பாக அவரை இயக்குவேன் எனக் கூறியிருக்கிறார் ஜக்கன்னா.<ref>{{cite news | url=http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/69331-director-ssrajamouli-birthday-special.html | title=ராஜமௌலிக்கு இன்னொரு பெயர் ஜக்கன்னா! | work=Vikatan | date=07 july 2016 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref>
 
==திரைப்பட பட்டியல்==
வரி 58 ⟶ 62:
|-
|}
==வெளியிணைப்புகள்==
*[http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/69331-director-ssrajamouli-birthday-special.html ராஜமௌலிக்கு இன்னொரு பெயர் ஜக்கன்னா! ]
 
==ஆதாரங்களும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/இராஜமௌலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது