உள்ளங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +கைரேகை
சி →‎top: +குரங்கினங்களில் உள்ளங்கை
வரிசை 2:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[File:Hand parts.jpg|240px|{{PAGENAME}}யின் அமைவு|thumb|right]]
'''உள்ளங்கை''' (palm, volar) என்பது [[கை]]யின் தொடக்கப் பகுதியில் இருக்கும்அமைந்துள்ள, உடலின் உட்பக்கப் பகுதி ஆகும். இதன் நுனியில் கை[[விரல்]]களும்(fingers), மறுமுனையில் மணிக்கட்டும்(wrist) அமைந்துள்ளது. இதுஇதன் மறுபக்கத்தை, புறங்கை என்று அழைப்பர். உடலின் வெளிப்புறத்தில் உள்ளங்கை இருந்தாலும், இதன் எதிர் புறத்தைபுறங்கையை விட, வெள்ளை நிறமாகவோ, வெளிர் சிவப்பு நிறமாகவோக் காணப்படுகிறது. உள்ளங்கையின் உட்புறம், கோடுகள் போன்ற தோல் அமைவுகள் உள்ளன. இவற்றை கைரேகைகள் என்பர். இந்த ரேகைகள் உள்ளங்கைகளில் தோன்றுவது குறித்த மாறுபட்ட அறிவியல் கோட்பாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலோனார், [[கருப்பை|கருப்பையின்]] உள்ளே கரு வளர்நிலையில், கைவிரல்கள் மூடிய நிலையில்நிலையிலேயே இருந்ததால் தோன்றி இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
 
==குரங்கினங்களில் உள்ளங்கை==
[[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்ச்சியில்]] குரங்கினங்கள் உயர்நிலையாகக் கருதப்படுகின்றன. இதில் [[ஒராங்குட்டான்]], [[சிம்பன்சி]] ஆகிய குரங்கினங்களின் [[டி. என். ஏ.|மரபுத்தடங்கள்]], மனிதனின் மரபுத் தடங்களோடு மிகவும் நெருக்கமாக ஒத்து வருகின்றன. எனவே, குரங்கினங்களின் உள்ளங்கை பயன்பாடு, மனிதனின் உள்ளங்கை பயன்பாடோடு பரிணாம அடிப்படையில் உயர்நிலையை அடைந்துள்ளது.
 
== காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/உள்ளங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது