உள்ளங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மனிதச் சமூகப் பொருண்மைகள்: == உடற்கூற்றியல் ==
சி -{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
வரிசை 1:
{{Nowikidatalink}}
 
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[File:Hand parts.jpg|240px|{{PAGENAME}}யின் அமைவு|thumb|right]]
'''உள்ளங்கை''' (palm, volar) என்பது [[கை]]யின் தொடக்கப் பகுதியில் அமைந்துள்ள, உட்பக்கப் பகுதி ஆகும். இதன் நுனியில் கை[[விரல்]]களும்(fingers), மறுமுனையில் மணிக்கட்டும்(wrist) அமைந்துள்ளது. இதன் மறுபக்கத்தை, புறங்கை என்று அழைப்பர். உடலின் வெளிப்புறத்தில் உள்ளங்கை இருந்தாலும், புறங்கையை விட, வெள்ளை நிறமாகவோ, வெளிர் சிவப்பு நிறமாகவோக் காணப்படுகிறது. உள்ளங்கையின் உட்புறம், கோடுகள் போன்ற தோல் அமைவுகள் உள்ளன. இவற்றை கைரேகைகள் என்பர். இந்த ரேகைகள் உள்ளங்கைகளில் தோன்றுவது குறித்த மாறுபட்ட அறிவியல் கோட்பாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலோனார், [[கருப்பை|கருப்பையின்]] உள்ளே கரு வளர்நிலையில், கைவிரல்கள் மூடிய நிலையிலேயே இருந்ததால் தோன்றி இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/உள்ளங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது