பளிங்குக்கல் பாறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox valley |name = பளிங்குக்கல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 18:
'''பளிங்குக்கல் பாறைகள்''' அல்லது '''சலவைக்கல் பாறைகள்''' (Marble Rocks) மத்திய [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[ஜபல்பூர் மாவட்டம்|ஜபல்பூர் மாவட்டத்தின்]] தலைமையிட நகரமான [[ஜபல்பூர்]] நகரத்தின் அருகில் உள்ள ''பேடாகாட்'' எனுமிடத்தில் அமைந்துள்ளது.<ref>[http://www.madhya-pradesh-tourism.com/tourist-attractions/bhedaghat-jabalpur.html Bhedaghat]</ref>
 
இங்கு பாயும் [[நர்மதை ஆறு]] இப்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து சென்று மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு [[பளிங்கு|சலவைக்கல்]] பாறைகளை இயற்கையாக உண்டாக்கியது. இந்த பளிங்குக்கல் பாறைகளின் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நர்மதை ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செல்கின்கின்றனர்.<ref>[http://lifeisavacation.in/2013/08/25/bhedaghat-marble-rocks-jabalpur-india/ Boat Ride on Narmada through Marble Rocks, Jabalpur, India]</ref> மேலும் பளிங்குக்கல்லால் ஆன பாறையில் ''துயாந்தர் அருவி'' உள்ளது. எனவே சலைவைக்கல் பாறைகள் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இச்சலவைக்கல் பாறைகள் சிற்பங்கள் செய்தவதற்கு வெட்டி எடுக்கப்படுகிறது.
 
==படத்தொகுப்பு==
வரிசை 35:
 
[[பகுப்பு:மத்தியப் பிரதேசம்]]
[[பகுப்பு:சுற்றுலாத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பளிங்குக்கல்_பாறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது