ஆனந்த நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திருமலையில் திருவேங்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:56, 24 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

திருமலையில் திருவேங்கடவன் கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது.இது முழுதும் பொன்னால் வேயப்பட்டதாகும்.

பொதுவாக இறைவன் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை "விமானம்" என அழைக்கப்படும்.இவ்விமானத்திற்கு பெயரிட்டு பெருமையோடு அழைப்பது வைணவ ஆகமம்.

கீழ்க்கண்ட கோயில்களின் விமானங்கள் வெகுப்பிரசித்திம்:

திருவரங்கம் அரங்கநாதர் கோயில் - பிரவணாகார விமானம்

திருக்கச்சி(காஞ்சி) வரதராசப் பெருமாள் கோயில் - புண்யக்கோடி விமானம்

"கட்டுமானம்"

சடவர்மன் சுந்தர பாண்டிய மன்னனால் கிபி 12ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டதாக கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_நிலையம்&oldid=2193339" இலிருந்து மீள்விக்கப்பட்டது