மனித ஆண்குறி அளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
ஆண்குறியை சரியாக அளப்பதற்குப் வெவ்வேறு பல நாட்களில் அளவெடுப்பது பொருத்தமெனக் கருதப்படுகிறது. பின்னர் அவற்றின் சராசரியை ஏற்கலாம். உணர்ச்சி அளவு, நேரம், சூழல் வெப்பநிலை, பாலியற் செயற்பாடுகளின் அளவு போன்ற பலவற்றின் வித்தியாசங்களால் அளவு வேறுபடுவதும் அளக்கும் முறைகளின் நம்பகமின்மையுமே இதற்கான காரணமாகும்.
 
பொதுவாக மனித ஆண்குறி 12.7 - 15 செ.மீ நீளமானது எனப்படுகிறது.
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_ஆண்குறி_அளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது