ஐஎன்எஸ் விராட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
}}
|}
'''ஐ. என். எஸ். விராட்''' [[இந்தியா]]விடம் பயன்பாட்டிலுள்ள இரு [[வானூர்தி தாங்கிக் கப்பல்]]களில் ஒன்றாகும். இது 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது. இக்கப்பலிருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்களைத் செலுத்த முடியும்.
<ref>[http://www.dinamani.com/india/2017/mar/06/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2661122.html உலகின் வயதான விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் ஓய்வு!]</ref>
 
==வரலாறு==
வரி 103 ⟶ 104:
1989-ல் இலங்கையில் [[இந்திய அமைதிப் படை]] பணியிலும் 1999-ல் [[கார்கில் போர்|கார்கில்]] போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டுமின்றி, நிலத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது. 27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது.
 
இறுதியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இக்கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.<ref>
 
==ஓய்வு==
"https://ta.wikipedia.org/wiki/ஐஎன்எஸ்_விராட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது