லூயி தாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{Infobox person
[[File:Louis Daguerre 2.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]'''லூயி டாகர் ''' (Louis-Jacques-Mandé Daguerre 18 நவம்பர் 1787--10  சூலை 1851) என்பவர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். நடைமுறைக்கு உகந்தவாறு நிழற்படக்  கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.
| image = Louis Daguerre 2.jpg
| birth_name= லூயி-யாக்-மாண்டே தாகர்
| birth_date = {{Birth date|df=yes|1787|11|17}}
| birth_place = காரமைல்சு, [[பிரான்சு]]
| death_date = {{death date and age|1851|07|10|1787|11|18|df=y}}
| death_place = பிரீ-சூர்-மார்ன், பிரான்சு
| known_for = டாகுவேரியோவகை என்னும் ஒளிப்படம் எடுப்பதற்கான வழிமுறையை உருவாக்கியவர்
| signature = Louis-Jacques-Mandé Daguerre signature.svg
}}
[[File:Louis Daguerre 2.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]'''லூயி டாகர் தாகர்''' (''Louis-Jacques-Mandé Daguerre'', 18 நவம்பர் 1787 -- 10  சூலை 1851) என்பவர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக்  கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.
 
==வாழ்க்கை வரலாறு==
இவர் பிரான்சின், வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். இளம் வயதில், [[கட்டிடக்கலை]], அரங்க வடிவமைப்பு, [[ஓவியம்]] ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட ''டயோராமா'' எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சி அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது.
 
உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். 1824 ஆம் ஆண்டில் [[யோசெப் நிசிபோர் நியெப்சு]] என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது ''டையோராமா'' தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது ''டையோராமா'' தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.
வடக்கு பிரான்சில் காரமைல்ஸ் என்னும் ஊரில் பிறந்த லூயி டாகர் தொடக்கத்தில் ஓவியராக இருந்தார். அகல் பரப்புக் காட்சி வண்ண ஓவியங்களை வரைந்தார். டயோராமா என்ற நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைத் தீட்டினார்.
 
பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், ''டாகுவேரியோவகை'' எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார்.
உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டார்
அம்முயற்சியில் ஈடுபட்டார். 1827 ஆம் ஆண்டில் ஜோசப் நைசேபோர் நீப்சே என்பவரைச் சந்தித்தார்.  லூயி டாகர் போலவே அவரும் ஒளிப்படக் கருவியைப் புதிதாக உருவாக்க முயன்று வந்த காரணத்தால் இருவரும் கூட்டாகச் சேர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் நீப்சே 1833 ஆம் ஆண்டில் காலமானார். இருப்பினும் டாகர் தொடர்ந்து பாடுபட்டு 1837 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு ஏற்ற ஒளிப்படக் கருவியை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.
 
1839 இல்  டாகர் தாம் உருவாக்கிய முறையை  உலகுக்கு அறிவித்தார். இதைப்  பாராட்டி  பிரெஞ்சு அரசு டாகருக்கும் மறைந்த நீப்சே மகனுக்கும் வாணாள் ஓய்வூதியம் வழங்கியது.
 
==மேற்கோள்==
தி 100 வரலாற்றில் மிகு செல்வாக்குப் பெற்றோர்.(நூல்), மைக்கேல் எச். ஹார்ட்
 
[[பகுப்பு:பிரெஞ்சு நபர்கள்]]
[[பகுப்பு:வேதியியலாளர்கள்]]
[[பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:1787 பிறப்புகள்]]
[[பகுப்பு:1851 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூயி_தாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது