க. மா. மாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 97:
}}
 
'''கரிங்கோழக்கல் மாணி மாணி''' (''Karingozhakkal Mani Mani'') பரவலாக கே. எம். மாணி (''K. M. Mani'') [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் கேரள காங்கிரசின் பிரிவான கேரள காங்கிரசு (மா) கட்சியின் தலைவரும் ஆவார். [[கேரள சட்டசபை]]யின் நிதி அமைச்சராக மிகக் கூடுத்தலாகப்கூடுதலாகப் பதின்மூன்று நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த சாதனை படைத்தவர். கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருக்கின்றார். [[கேரள அரசு|கேரள அரசில்]] நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965ஆம் ஆண்டில் [[பாலா, கேரளம்|பாலை]] சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite news |url=http://www.hindu.com/2006/04/15/stories/2006041507900500.htm |title=Mani leads the fight from the front |publisher=The Hindu Online | location=Chennai, India |date=15 April 2006}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/க._மா._மாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது