நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
 
== மதுரை ==
[[Fileபடிமம்:MaduraiLord MeenakshiNatraj templewith NatarajaSivakami.jpg|thumb|left|மதுரையில் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவபெருமான், [[ஆயிரங்கால் மண்டபம், மதுரை|ஆயிரங்கால் மண்டபம்]], [[மதுரை]]]]
 
எப்போதும் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவ பெருமான், இச்செப்புத் திருமேனியில் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுகின்றார். ஒரே காலை ஊன்றி ஆடினால் இறைவனுக்குக் கால் வலிக்குமே என்றெண்ணிப் பாண்டிய மன்னன் கால்மாறி ஆடும்படி வேண்டியதால் சிவ பெருமான் கால்மாறி ஆடியதாகக் புராணங்கள் சொல்கின்றன. [[மதுரை]] [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின்]], சுவாமி சன்னதியில் வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய நடராசர் திருமேனி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது