வானப்பிரஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வானப்பிரஸ்தம்''' என்பது [[வர்ணாசிரம தர்மம்|வர்ணாசிரம தர்மத்தின்படி]] மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். [[கிரகஸ்தம்|இல்லற வாழ்வில்]] கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, [[சந்நியாசம்|துறவறத்திற்கு]] ஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.<ref>[http://sanskritdocuments.org/all_pdf/manusmriti.pdf Manusmiriti, அத்தியாயம் 6, சுலோகங்கள் 1 - 32 (பக்கம் 34 - 35)] </ref>
 
==வானப்பிரஸ்த ஆசிரமம் (காடுறை வாழ்வு)==
வரிசை 12:
* [[சந்நியாசம்]]
* [[பிரம்மச்சர்யம்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வானப்பிரஸ்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது