யோகி ஆதித்தியநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம். பரண் உரலி சேர்ப்பு
வரிசை 46:
 
== அரசில் எதிர்வாதம் ==
மார்ச் 2011 இல், "குங்குமப்பூ நிறப் போர் - இந்து தீவிர முன்னேற்றம்" என்ற ஆவணத்திரைப்படம் ஆதித்தியநாத் சமய முரண்பாட்டை முன்னெடுப்பதாக்முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியது.<ref>{{cite web | url=https://thewire.in/117655/yogi-adityanath-uttar-pradesh-bjp/ | title=How Yogi Adityanath Made it to Where He Is | accessdate=21 மார்ச் 2017}}</ref> ஆதித்தியநாத் பேரணியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பேச்சாளர் இந்துப் பார்வையாளர்களிடம் முசுலிம் பெண்களின் சவங்களைசவங்களைத் தோண்டி எடுத்து பாலியல் வன்புணர்வு செய்யுமாறு மேடையில் தெரிவித்தார். இதனை ஆதித்தியநாத்தும் கேட்டுக் கொண்டிருந்தார். இது சமுகசமூக வலைத்தளங்களில் மார்ச்சு 2015 இல் விவாதப் பொருளாகியது.<ref>{{cite web | url=https://thewire.in/117326/adityanath-uttar-pradesh-bjp-chief-minister-hindutva/ | title=Adityanath as UP CM: It’s Bait and Switch as BJP Foists Hindutva In Place of Vikas | accessdate=21 மார்ச் 2017}}</ref>
 
ஆதித்தியநாத் சமய கலப்புத் திருமணம் பற்றிய உரையாடலின்போது, "அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள் 100 முசுலிம் பெண்களை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.<ref>
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ஆதித்தியநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது