தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] தொடக்கக் கல்விக்கும், கல்லூரிக் கல்விக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருப்பது '''பள்ளிக் கல்வித் துறை''' ஆகும். ஒன்பதாம்ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இப்பள்ளிக்உள்ள பள்ளிகள் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். இத் துறை குழந்தைகளுக்கு கல்வி அறிவைக் கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்தல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்கிறது.
 
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகமும், இயக்குனரகமும் உள்ளது. செயலகம் தலைமைச் செயலகத்தில் செயல்படுகிறது; இயக்குனரகம் [[சென்னை|சென்னை]], கல்லூரி சாலையில் செயல்படுகிறது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_பள்ளிக்_கல்வித்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது