சுங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
{{HistoryOfSouthAsia}}
 
'''சுங்கர்''' எனப்படுவோர் [[மௌரியர்]] சாம்ராஜ்யத்தை முடிவுறுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மௌரிய பேரரசின் இறுதி மன்னனாக விளங்கிய [[பிரகத்திர மௌரியன்]] என்பவனின் அரண்மனையில் இருந்த [[புஷ்யமித்திர சுங்கன்]] என்பவன் சூழ்ச்சியால் பிருகத்ரதனை கவிழ்த்துவிட்டு ஆட்சிபீடம் ஏறிக் கொண்டான்.<ref>[http://www.historydiscussion.net/history-of-india/the-rise-of-the-sungas-dynasty-after-the-fall-of-mauryas/2436 The Rise of the Sungas Dynasty after the fall of Mauryas]</ref> சுங்கர்களின் ஆட்சி கி.மு 185ஆம் ஆண்டில் ஆரம்பித்து கி.மு 75 வரை 112 ஆண்டுகள் நிலவியது<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=229&pno=67 Sungha]</ref>. இக்காலத்தில் அசோகனாலும் அவன் பின் வந்த மௌரியர்களாலும் வளர்க்கப்பட்ட [[பௌத்தம்]] பெரு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சுங்கர்கள் [[அந்தணர்|பிராமண]] குலத்தினை சார்ந்தவர்களாக இருந்தமையும் இதற்குக் காரணம் என்பர்.
 
சுங்க மன்னர்களுள் புஷ்யமித்திரனை அடுத்து "[[அக்கினிமித்திரன்]]", "வசுமித்திரன்", "பாகவதன்", "தேவபூதி", "சுசசுதா" முதலான மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றது. இவர்கள் காலத்தில் [[பாடலிபுத்திரம்]], [[விதிஷா மாவட்டம்|விதிசா]] முதலான இடங்கள் தலைநகராக விளங்கின. <ref>[http://www.playquiz2win.com/tothepoint/gk/sunga-dynasty-pushyamitra-agnimitra.html Sunga Dyanasty] ]</ref>
 
==சுங்கர்களின் வீழ்ச்சி==
சுங்கப் பேரரசின் இறுதி அரசனான தேவபூதியை, [[கண்வ குலம்|கண்வ குலப்]] பிராமணன் வாசுதேவ கண்வர் கி. மு 75இல் வெற்றி கொண்டு [[மகத நாடு|மகத நாட்டை]] ஆளத்துவங்கினான்.<ref>[https://www.ibiblio.org/britishraj/Jackson2/chapter08.html Chapter 8 – The Sunga, Kanva, and Andhra Dynasties]</ref>
 
==சுங்கப் பேரரசர்கள்==
வரிசை 79:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
 
 
{{இந்திய வரலாறு}}
"https://ta.wikipedia.org/wiki/சுங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது