சொல்லிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ராப் இசை''' (Rap music) அல்லது '''ஹிப் ஹொப் இசை''' (Hip hop music) ஹிப் ஹொப் பண்ப...
 
வரிசை 13:
நொடோரியஸ் பி.ஐ.ஜியுக்கும் டூபாக் ஷகூருக்கும் 1994 முதல் 1996 வரை எதிரிடை இருந்தது. 1996 [[செப்டம்பர்]] மாதத்தில் டூபாக் சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். 6 மாதங்கள் பிரகு நொடோரியஸ் பி.ஐ.ஜி சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார்.
 
டூபாக், நொடோரியஸ் பி.ஐ.ஜி மரணத்துக்கு பிரகு [[ஜெய்-சி]] (Jay-Z), [[எமினெம்]] (Eminem), [[அவுட்கேஸ்ட்]] (Outkast), [[50 சென்ட்]] (50 Cent) சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் ஆவார்.
 
[[பகுப்பு:இசை]]
"https://ta.wikipedia.org/wiki/சொல்லிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது