பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
இவர் 1808 இல் தோர்பாத் இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் மொழியியல் பயின்றார். அனாலும் விரைவில் வானியலுக்குத் திரும்பினார். இவர் 1813 முதல் 1820வரை பல்கலைக்கழகத்தில் பாடம் எடுத்தவாறே தோர்பாத் வான்காணகத்தில் வானியல் தரவுகளைத் திரட்டினார். 1820 இல் அதன் பேராசிரியராகவும் இயக்குநராகவும் ஆனார். இவரது பயிற்றுவிப்பு இன்றுவரை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரும் அளவுக்குத் தரமாக அமைந்திருந்தது.<ref name=r1/><ref name=r2/><ref name=s1/>
 
இவர் இரட்டை விண்மீன்களைப் பற்றியும் புவிப்புற அளப்பிலும் தோர்பாத்தில் 1839 வரை ஆய்வு மேற்கொண்டார். இவர் 1839 இல் புனித பீட்டர்சுபர்கு அருகில் புல்கோவோ வான்காணகத்தை நிறுவி அதன் இயக்குநராக இருந்தார். இவர் 1826 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். இவர் 1827 மார்ச்சில் அரசு கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசு பதக்கத்தையும் அதே ஆண்டில் பெற்றுள்ளார்.<ref>{{cite web | url=http://www2.royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=Show.tcl&dsqDb=Persons&dsqPos=0&dsqSearch=%28Surname%3D%27struve%27%29|title= Library and Archive Catalogue|publisher= Royal Society|accessdate= 22 October 2010}}</ref>
 
==குடும்பம்==