பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
இவர் இரட்டை விண்மீன்களைப் பற்றியும் புவிப்புற அளப்பிலும் தோர்பாத்தில் 1839 வரை ஆய்வு மேற்கொண்டார். இவர் 1839 இல் புனித பீட்டர்சுபர்கு அருகில் புல்கோவோ வான்காணகத்தை நிறுவி அதன் இயக்குநராக இருந்தார். இவர் 1826 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். இவர் 1827 மார்ச்சில் அரசு கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசு பதக்கத்தையும் அதே ஆண்டில் பெற்றுள்ளார்.<ref>{{cite web | url=http://www2.royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=Show.tcl&dsqDb=Persons&dsqPos=0&dsqSearch=%28Surname%3D%27struve%27%29|title= Library and Archive Catalogue|publisher= Royal Society|accessdate= 22 October 2010}}</ref>
 
[[குறுங்கோள்]] [[768 சுத்ரூவீனா]] இவரது நினைவாகவும் [[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ]], [[கார்ல் எர்மேன் சுத்ரூவ]] அகியோரது நினைவாகவும் பெயர் இடப்பட்டுள்ளது. நிலாவின் சுத்ரூவ குழிப்பள்ளம் சுத்ரூவ குடும்பம் சார்ந்த மூன்று பின்வரும் வானியலாளர்களின் நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது: பிரீட்ரிக் கியார்கு வில்கெல்ம், ஆட்டோ வில்கெல்ம், [[ஆட்டோ சுத்ரூவ]].<ref>{{cite book|url=https://books.google.com/books?id=KWrB1jPCa8AC&pg=PA73|page=73|title=Dictionary of minor planet names|author=Lutz D. Schmadel|publisher=Springer|date=2003|isbn=3-540-00238-3}}</ref>
 
==குடும்பம்==