பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
==பணிகள்==
 
இவர் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்த இரட்டை விண்மீன்களின் நோக்கிடுகளுக்காகப் பெயர்பெற்ரவர்பெயர்பெற்றவர். இரட்டை விண்மீன்கள் முன்பே [[வில்லியம் எர்செல்]], [[ஜான் எர்ழ்செல்]], [[ஜேம்சு சவுத்]] ஆகியோரால் ஆய்வு மேற்கொள்லப்பட்டிருந்தாலும்மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இவை அம்முயற்சிகள் அனைத்தையும் விஞ்சி வென்றார். இவர் மிகப் பேரளவு இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்து 1827 இல் இரட்டை விண்மீன்களுக்கான அட்டவணையை ''Catalogus novus stellarum duplicium'' எனும் பெயரில் வெளியிட்டார்.<ref name=s1/>
 
==குடும்பம்==