பேச்சு:வினவல் அமைப்பு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி : இது பொதுவாக சீக்வல் என்றவாறே உச்சரிக்கபடுகின்றது. பார்க்க சைபேஸ் ஏற்கனவே இருந்த சீக்குவல
வரிசை 22:
http://en.wikipedia.org/wiki/Sequel_(disambiguation) பக்கம் இருக்கிறது. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளை உடனடியாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் வாய்ப்பு குறைவு என்பதால் அடைப்புக்குறி விளக்கம் இல்லாமலேயே எழுதலாம்--[[பயனர்:Ravidreams|ரவி]] 11:25, 16 மார்ச் 2008 (UTC)
:ஆங்கிலத்தில் இது [[:en:SQL]] என்ற பக்கத்தையே சுட்டி நிற்கிறது. SQL அதிகாரபூர்வமாக எஸ்.கியூ.எல் என்றே அழைக்கப்படுகிறது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 11:52, 16 மார்ச் 2008 (UTC)
: இது பொதுவாக சீக்வல் என்றவாறே உச்சரிக்கபடுகின்றது. பார்க்க [[சைபேஸ்]] ஏற்கனவே இருந்த சீக்குவல் சேர்வரைத்தான் பின்னர் எஸ்.கியூ.எல் என்று மாற்றினார்கள் என்றாலும் இன்றும் சீக்வல் என்றவாறுதான் அழைக்கின்றார்கள். நான் 2006 ஆம் ஆண்டு கொழும்பில் மைக்ரோசாப்ட் டெக்நெட் இல் இவ்வாறுதான் உச்சரித்தார்கள். எஸ்.கியூ.எல் இற்கு வழிமாற்றுப்பக்கம் அமைக்கலாம். --[[User:உமாபதி|உமாபதி]] <sup>\[[User talk:உமாபதி|பேச்சு]]</sup> 18:19, 16 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:வினவல்_அமைப்பு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வினவல் அமைப்பு மொழி" page.