மறென் லெ பூர்ஸ்ஷூவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
 
மன்னர் பதிமூன்றாம் லூயீயின் ஆட்சியிலும் இவர் அரச சேவையை தொடர்ந்தார். 1610-க்கும் 1615-க்கும் இடைப்பட்ட காலத்தில், முந்தைய தீக்கலியக்க அமைப்புகளின் ([[சொடுக்கொலி இயக்கம் (சுடுகலன்)|சொடுக்கொலி]], [[சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்)|சொடுக்குஞ்சேவல்]])   மேம்பாடான, "அசல்" [[தீக்கல்லியக்கி (சுடுகலன்)|தீக்கல்லியக்கச்]] சுடுகலனை முதன்முதலில் இவர் உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இவரின் அடிப்படை வடிவமானது, மொத்த ஐரோப்பாவிலும் விரைவில் பரவிவிட்டது.
 
மறென் லெ பூர்ஸ்ஷூவாவின் வடிவத்தின் ஒரு சிறப்பம்சமே, அதிலுள்ள [[அரை-இழுபட்ட நிலை]] தான். அந்த அரை-இழுபட்ட நிலையில் ஆயுதத்தில் மீள்குண்டேற்ற முடியும், அனால் அதேசமயம் துப்பாக்கியும் வெடிக்காது. இந்த அம்சம் முந்தைய வடிவங்களைவிட பாதுகாப்பானது, மேலும் மற்ற துமுக்கிகொல்லர்களும் இதை அமல்படுத்தினர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2229823" இருந்து மீள்விக்கப்பட்டது