"செவான், ஆர்மீனியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
எழுத்துப்பிழை திருத்தம்
சி (எழுத்துப்பிழை திருத்தம்)
=== சுற்றுலாவும் சேவை நிறுவனங்களும் ===
[[File:Sevan in winter.jpg|thumb|குளிர்கால செவான் நகரம்]]
குறுகிய மிதமான கோடைக்காலம் செவான் நகரில் நிலவுவதால் இது ஒரு பிரபலமான உல்லாச நகரமாகத் திகழ்கிறது. தொழிமுறை மற்ரும் பொழுது போக்கு விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக இங்கு வருகின்றனர். கடற்கரை கால்பந்து, கடற்கரை கைப்பந்து, தண்ணிர்தண்ணீர் விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகள் இங்கு விளையாடப்படுகின்றன. தண்ணீர்ப் பூங்கா, குதிரைச் சவாரி கழ்கம், டென்னிசு மையம். கூடைப்பந்து , கால்பந்து மைதானங்கள் போன்ற வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.
 
நகரில் ஒரு பொது மருத்துவமனை, மனநல மருத்துவமனை ஆகியன செயற்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2233782" இருந்து மீள்விக்கப்பட்டது