களப்பிரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
1. கிருதகோடி ஆசிரியரை குறிப்பிடும் மணிமேகலை பெரும்பாலும் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு எழுத -பட்டிருக்க வேண்டும் என்பது கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி.இராச மாணிக்கனார் முடிவு.
 
2. சங்க புலவர் மாமூலனார் கி. மு 4 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் என்பது கல்வெட்டு குறிப்புகள், சங்க புலவர்களின் ஓலை சுவடிகள் போன்றவை மூலம் பல தமிழ் ஆர்வளர்களால் தற்காலத்தில் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.
 
3. மாமூலனார் காலத்தின் மூலம் நாம் கணக்கிட்டதில் மணிமேகலை எழுதி முடிக்கப்பட்ட காலம் கி.பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம். சி.இராசமாணிக்கனார் கணக்கீடும் இக்காலத்தையே வலியுருத்துகிறது. இக்காலகட்டத்தில் நுழைந்தவர்களே களப்பிரர்.
"https://ta.wikipedia.org/wiki/களப்பிரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது