நாளந்தா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
|name = நாளந்தா பல்கலைக்கழகம்
|motto =
|established = கி.பி 5ஆம் நூற்றாண்டு [[குப்தப் பேரரசு]]
|re-established = நவம்பர் 2010, இந்திய நடுவண் அரசு
|type =
வரிசை 18:
|staff =
|faculty =
|city = [[நாளந்தா]] அருகில் ராஜ்கிர்[[ராஜகிரகம்]]
|state = [[பீகார்]]
|country = [[இந்தியா]]
வரிசை 29:
 
[[படிமம்:Nalanda.jpg|thumb|right|நாளந்தா பல்கலைக்கழகம்]]
 
'''நாளந்தா பல்கலைக்கழகம்''' [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள [[நாளந்தா]] என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] இரண்டாம் குமாரகுப்தரால் துவங்கப்பட்டது. நாலந்தா[[நாளந்தா]] நகரம் [[பாட்னா]]விலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது <ref name = Scott>{{cite journal | last = Scott
| first = David | title = Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons | journal = Numen | volume = 42
| issue = 2 | page = 141 | month = May | year = 1995 | doi = 10.1163/1568527952598657}}</ref>.
 
இப்பல்கலைக்கழகம் 14 ஹெட்டர்ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள் <ref name="autogenerated1">{{cite web|author=Nalanda Digital Library |url=http://www.nalanda.nitc.ac.in/about/NalandaHeritage.html |title=Nalanda Digital Library-Nalanda Heritage-Nalanda,the first residential international University of the World |publisher=Nalanda.nitc.ac.in |date= |accessdate=2010-02-22}}</ref> .
[[புத்தர்|கௌதம புத்தர்]] இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
 
வரி 40 ⟶ 41:
==மீண்டும் புதுப்பொலிவுடன்==
தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.<ref>http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140901_nalandastart.shtml</ref>.<ref>[http://www.dinamani.com/india/2014/09/02/800-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D/article2410352.ece 800 ஆண்டுகளுக்குப் பிறகு நாளந்தா பல்கலைக்கழகம்]</ref>
 
==உலகப்பாரம்பரியக் களம்==
தற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, [[யுனேஸ்கோ]] அமைப்பால் 15 சூலை 2016-இல் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப்பாரம்பரியக் களக்களில்]] ஒன்றாக அறிவித்துள்ளது. <ref> http://whc.unesco.org/en/list/1502/ Archaeological Site of Nalanda Mahavihara (Nalanda University) at Nalanda, Bihar</ref><ref>[http://www.ndtv.com/india-news/3-indian-sites-make-it-to-unescos-world-heritage-list-1432574 3 Indian Sites Make It To UNESCO's World Heritage List]</ref><ref> https://www.holidify.com/blog/world-heritage-sites-in-india/ 3 Indian Places Added To World Heritage Sites; Check-out Complete List of 35 World Heritage Sites in India</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 51 ⟶ 55:
 
[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]
 
[[பகுப்பு:பீகாரில் கல்வி]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்| ]]
[[பகுப்பு:பிகாரின் வரலாறு]]
[[பகுப்பு:பீகார் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/நாளந்தா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது