ஊசித்தட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Infobox added/updated
வரிசை 1:
{{automatic taxobox
{{Taxobox
| name = Damselfly
| name = ஊசித்தட்டான்
| image =Ischnura_heterosticta02 Ischnura heterosticta02.jpg
| image_caption = பெண்A female bluetail நீலவால்damselfly ஊசித்தட்டான்
(''[[Ischnura heterosticta]]'')
| regnum = [[விலங்கு]]
| taxon = Zygoptera
| phylum = [[கணுக்காலிகள்]]
| authority = [[Edmond de Selys Longschamps|Selys]], 1854<ref name="Selys 1854">{{Cite book|url=http://biodiversitylibrary.org/page/39812054|title=Monographie des caloptérygines|language=French|last=Selys-Longchamps|first=E.|publisher=C. Muquardt|year=1854|isbn=|location=Brussels and Leipzig|pages=1-291 [2]|doi=10.5962/bhl.title.60461}}</ref>
| classis = [[பூச்சிகள்]]
| subdivision_ranks = குடும்பம்Families
| ordo = ஓடோனாட்டா
| subdivision =
| subordo = ''சைகோப்டெரா''
* [[Hemiphlebioidea]]
| subordo_authority = Selys, 1854
** [[Hemiphlebiidae]]Reedlings
ancient greenling
| subdivision_ranks = குடும்பம்
* [[Coenagrionoidea]]
| subdivision =
** [[Coenagrionidae]]Pondpond Damselflies
damselflies
Amphipterygidae
** [[Isostictidae]]Narrownarrow-wings
Calopterygidae – Demoiselles
** [[Platycnemididae]]Whitewhite-legged Damselflies
damselflies
Chlorocyphidae – Jewels
** [[Platystictidae]] – shadowdamsels
Coenagrionidae – Pond Damselflies
** "[[Protoneuridae]]" $ – threadtails
Dicteriadidae – Barelegs
** [[Pseudostigmatidae]]Forestforest Giantsgiants<br/!--**-->
Diphlebiidae – Azure Damselflies
* [[Lestoidea]]
Euphaeidae – Gossamerwings
** [[Lestidae]] – spreadwings
Hemiphlebiidae – Reedlings
** [[Lestoideidae]] – bluestreaks
Isostictidae – Narrow-wings
** "[[Megapodagrionidae]]" $ – flatwings
Lestidae – Spreadwings
** [[Perilestidae]]Shortwings
shortwings
Lestoideidae
** [[Synlestidae]]Sylphssylphs<br/!--**-->
Megapodagrionidae – Flatwings
* [[Calopterygoidea]]
Perilestidae – Shortwings
** "[[Amphipterygidae]]" $ – relicts
Platycnemididae – White-legged Damselflies
** [[Calopterygidae]]Demoiselles
demoiselles
Platystictidae – Forest Damselflies
** [[Chlorocyphidae]]Jewels
jewels
Polythoridae – Bannerwings
** [[Dicteriadidae]]Barelegs
barelegs
Protoneuridae – Pinflies
** [[Euphaeidae]] – odalisques
Pseudostigmatidae – Forest Giants
** [[Polythoridae]]Bannerwings
bannerwings
Synlestidae – Sylphs
** †[[Zacallitidae]]
†Zacallitidae
::$ indicates [[paraphyletic]] groups
'''ஊசித்தட்டான்''' அல்லது '''ஊசித்தட்டாரப் பூச்சி''' அல்லது '''ஊசித் தும்பி''' ''(Damselfly)'' என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் பூச்சிக் குடும்பமாகும். [[தட்டாரப்பூச்சி]]யைவிட ஒல்லியான, ஊசி போன்ற பறக்கும் பூச்சித் தனியன்களாகும்.
இப்பூச்சிகள் உயிரினப் வகைப்பாட்டில் “பல் இருக்கின்ற” எனப் பொருள்படும் ஓடோனட்டா என்னும் வரிசையில், சைகோப்டெரா என்னும் துணைவரிசையைச் சேர்ந்த உயிரினமாகும். இவை தட்டாரப்பூச்சி போலல்லாது ஓய்வெடுக்கும்போது இறக்கைகளை நீளவாட்டில் சமாந்தரமாக வைத்துக் கொள்ளும்.
ஊசித்தட்டானின் பின் இறக்கைகள் முன் இறக்கைகளை ஒத்து காணப்படும். ஒப்பீட்டளவில் தட்டாரப்பூச்சிளைவிட சிறிதும் பலவீனமான இவற்றின் கண்கள் வேறுபட்டுக் காணப்படும்.
== சொல்லிலக்கணம் ==
''சைகோப்டெரா'' (Zygoptera) எனும் பெயர் [[கிரேக்க மொழி]]யில் ''ஒன்றிணைந்த'' அல்லது ''சேர்ந்திருக்கும்'' எனும் பொருளுள்ள ''சைகோ'' மற்றும் ''இறக்கைகள்'' எனும் பொருளுள்ள ''ப்டெராசு'' ஆகிய சொற்களிலிருந்து உருவாகியது. "சைகோ" + "ப்டெராசு" என்ற இருசொற்களின் கூட்டு. ஊசித்தட்டான் இரு சோடி இறக்கைகள் கொண்டு காணப்படும். அவை தட்டாரப்பூச்சியின் இறக்கைள் போன்று பின் இறக்கைகள் முன் இறக்கைகளைவிட அகலமானவையல்ல. ஊசித்தட்டான் தன் இறக்கைகளை பின் நோக்கி மடிக்க வல்லன, ஆனால் தட்டாரப்பூச்சியால் அவ்வாறு செய்ய முடியாது.
== உசாத்துணை ==
{{reflist|28em}}
*[[:en:Damselfly]]
*தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் [http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=damsel+fly&OptSearch=&id=All damsel fly]
== வெளி இணைப்புக்கள் ==
வரி 50 ⟶ 51:
*{{wikispecies-inline|Zygoptera}}
* [http://entomology.ifas.ufl.edu/creatures/misc/odonata/odonata.htm Dragonflies and damselflies] on the University of Florida / Institute of Food and Agricultural Sciences Featured Creatures Web site
==படங்கள்==
<gallery>
File:Enallagma cyathigerum Luc Viatour.jpg|அழகிய ஊசித்தட்டான்
File:Pyrrhososma nymphula Luc Viatour.jpg|இனப்பெருக்கத்தில் ஈடுபடும் ஊசித்தட்டான்கள்
File:Head of Damselfly (close-up).JPG|ஊசித்தட்டாரப் பூச்சியின் தலை
</gallery>
[[பகுப்பு:பூச்சிகள்]]
[[பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊசித்தட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது