யோகான் தோபியாசு மேயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist | name = யோகான் தோபியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 14:
== வாழ்வும் பணியும் ==
 
மேயர், தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டுள்ளார். இவர் 1769இல் கோட்டிங்கன், ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர், இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் கீழ் இயங்கியது. இவர் 1773 இல் பட்டம் பெற்ரதும் கணிதவியல் விரிவுரையாலராகவும் வானியலாளராகவும் பணிபுரிந்தார். இவர் 1779 நவம்பர் 17 இல் அல்தோர்ஃப் பலகலைக்கழகதால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கே இவர் 1780 முதல் 1786 வரை பணிபுரிந்தார். பிறகு இவர் எர்லாங்கன் நியூரன்பர்கில் அமைந்த பிரீட்ரிக் அலஎக்சாந்தர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலும் இயற்பியலும் கற்பித்தார். இவர் 1799 இல் கோட்டிங்கனில் இலிச்டென்பருக்குப் பிறகு தொடர்ந்துஅப்பல்கலைக்கழகத்துக்குத் தலைமை வகித்துள்ளார். இவரது மாணவர்களில் என்னோ கீரன் டிர்க்சன் அடங்குவார். டிர்க்சன் 1820 இல் முனைவர் பட்டம் பெற்றதும், கார்ல் குசுதவ் யாகோபு யாகோபுக்கு அறிவுரையாளராக விளங்கினார். மேயருக்கும் அரது மனைவியாரான யோகான்னாவுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். மேயர் கோட்டிங்கனில் இறந்தார்.
 
== பிதாகோரசின் தேற்ற நிறுவல் ==
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யோகான்_தோபியாசு_மேயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது