பாகுபலி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல்
வரிசை 29:
== முன்னோட்ட நிகழ்படம் ==
திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்திய முன்னோட்ட நிகழ்படமானது, 2017 மார்ச் 16 அன்று [[யூடியூப்]]பில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட அனைத்து முன்னோட்டங்களும் ஏழு மணி நேரத்துக்குள் ஒரு கோடி பார்வைகளைத் தாண்டின.<ref>{{Cite web | title =Baahubali 2 Telugu Trailer: 1 Crore Views in 7 Hours | work = tupaki.com | date = 16 மார்ச்சு 2016 | accessdate = 17 மார்ச்சு 2017 | url = http://english.tupaki.com/movienews/article/Baahubali-2-Trailer-Gets-5-Million-Views/50707}}</ref>
 
== பாடல் இசை ==
{{Infobox album|
| Name = பாகுபலி 2
| Type = இசை
| Artist = [[கீரவாணி (இசையமைப்பாளர்)|கீரவாணி]]
| Cover =
| Border = yes
| Alt =
| Caption =
| Released = {{plainlist|
*{{Start date|df=yes|2017|4|10}} ([[தமிழ்]])
*{{Start date|df=yes|2017|3|26}} ([[தெலுங்கு]])
*{{Start date|df=yes|2017|4|5}} ([[இந்தி]])
*{{Start date|df=yes|2017||}} ([[மலையாளம்]])
}}
| Recorded = 2016
| Genre = திரைப்பட இசைப்பாடல்
| Length = {{Duration|m=18|s=00}} ([[தமிழ்]] )
| Language =[[தமிழ்]]<br/>[[தெலுங்கு]] <br/> [[இந்தி]]
| Label = {{plainlist|
* டீ சீரிஸ் ([[தமிழ்]])
*லகரி மியூசிக் ([[தெலுங்கு]])
*சீ மியூசிக் ([[இந்தி]])
* ([[மலையாளம்]])
}}
| Last album =''ஓம் நமோ வெங்கடேசாய (தெலுங்கு)''<br>(2017)
| This album =''[[பாகுபலி 2]]''<br />(2017)
}}
 
பாகுபலி 2இன் இசை வெளியீடானது 2017 ஏப்ரல் 10 அன்று சென்னையில் இடம்பெற்றது.<ref>[http://indianexpress.com/article/entertainment/tamil/baahubali-2-tamil-jukebox-out-filmmakers-hold-a-grand-audio-launch-in-chennai-see-pics-4606438/ இந்தியனெக்ஸ்பிரஸ் செய்திகள்]</ref> நடிகர் [[தனுஷ்]] இசையை வெளியிட்டு வைத்தார். இதன் தெலுங்குப் பதிப்பின் இசைவெளியீடானது கடந்த மார்ச்சு 29 அன்று இடம்பெற்றது.
 
{{Track listing
| headline = தமிழ்ப் பாடற்பட்டியல்<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=cVUiFEprn-M|title=பாகுபலி 2 வெளியீட்டு இசைக் கதம்பம்]|last=கீரவாணி}}</ref>
| extra_column = பாடகர்(கள்)
| total_length = {{Duration|m=18|s=00}}
| lyrics_credits = yes
| music_credits = no
| title1 = பலே பலே பலே
| extra1 = [[தலேர் மெகந்தி]], [[கீரவாணி (இசையமைப்பாளர்)|கீரவாணி]], மௌனிமா
| music1 = கீரவாணி
| lyrics1 = [[மதன் கார்க்கி]]
| length1 = 3:21
 
| title2 = ஒரேயொரு ஊரில்
| extra2 = [[சோனி]], தீபு
| music2 = கீரவாணி
| lyrics2 = மதன் கார்க்கி
| length2 = 3:25
 
| title3 = கண்ணா நீ தூங்கடா
| extra3 = நயனா நாயர்
| music3 = கீரவாணி
| lyrics3 = மதன் கார்க்கி
| length3 = 4:51
 
| title4 = வந்தாய் ஐயா
| extra4 = காலபைரவா
| music4 = கீரவாணி
| lyrics4 = மதன் கார்க்கி
| length4 = 3:30
 
| title5 = ஒரு யாகம்
| extra5 = காலபைரவா
| music5 = கீரவாணி
| lyrics5 = மதன் கார்க்கி
| length5 = 2:53
}}
 
== மேலும் காண ==
"https://ta.wikipedia.org/wiki/பாகுபலி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது