தூதாறனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள் (edited with ProveIt)
→‎இயல்புகள்: முன்னர் உரையாடி ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொற்களை அடைப்புக் குறிக்குள்
வரிசை 4:
 
==இயல்புகள்==
[[ஆர்.என்.ஏ. படியெடுப்பு|வரிமாற்றத்தில்]] (Transcription) ஆரம்பிக்கும் தூதாறனையின் வாழ்க்கையானது, அதன் உயிர்ச்சிதைவாக்கத்துடன் முடிகின்றது. இடைப்பட்ட காலவேளையில், அது பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. முன்கருவன் ([[நிலைக்கருவிலி|முன்கருவன்]]) அங்கிகளிலுள்ள தூதாறனையை விட, கருவன் ([[மெய்க்கருவுயிரி|கருவன்]]) அங்கிகளில் அது சந்திக்கும் உயிரியச் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் அதிகம் ஆகும். ஒரு கருவன் தூதாறனையும், அதைச் சூழ்ந்துள்ள புரதங்களும் மொத்தமாக '''தூதாறன்பு''' (messenger RNP) எனப்படுகின்றது.
 
==வரிமாற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/தூதாறனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது