தூதாறனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயல்புகள்: *திருத்தம்*
→‎வரிமாற்றம்: *திருத்தம்*
வரிசை 6:
[[ஆர்.என்.ஏ. படியெடுப்பு|ஆர்.என்.ஏ. படியெடுப்பில்]] (Transcription) ஆரம்பிக்கும் தூதாறனையின் வாழ்க்கையானது, அதன் உயிர்ச்சிதைவாக்கத்துடன் முடிகின்றது. இடைப்பட்ட காலவேளையில், அது பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. [[நிலைக்கருவிலி]] (முன்கருவன்) அங்கிகளிலுள்ள தூதாறனையை விட, [[மெய்க்கருவுயிரி]] (கருவன்) அங்கிகளில் அது சந்திக்கும் உயிரியச் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் அதிகம் ஆகும். ஒரு கருவன் தூதாறனையும், அதைச் சூழ்ந்துள்ள புரதங்களும் மொத்தமாக '''தூதாறன்பு''' (messenger RNP) எனப்படுகின்றது.
 
==ஆர்.என்.ஏ. படியெடுப்பு==
==வரிமாற்றம்==
{{main|ஆர்.என்.ஏ. படியெடுப்பு}}
[[ஆர்.என்.ஏ|ஆறனை]], [[டி.என்.ஏ|தாயனை]]யிலிருந்து உருவாக்கப்படும் செயற்பாட்டின் போது "வரிமாற்றம்" இடம்பெறுகின்றது. தூதாறனையானது, தாயனையின் ஈன்களின் ([[மரபணு]]/பரம்பரையலகு) பிரதி ஒன்றாக, [[டி. என். ஏ பாலிமரேசு|தாயனைப் பல்மரேசு]] [[நொதியம்|நொதியத்தை]]ப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. இச்செயற்பாடு அரைகுறையாக நிகழும் போது உருவாகும் தூதாறனைகள், '''முந்து-தூதாறனைகள்''' (pre-mRNA) என்றும், முழுமையான செயற்பாட்டின் பின் தோன்றுபவை, '''முதிர் தூதாறனை''' (mature mRNA) என்றும் அறியப்படுகின்றன. முன்கருவன் மற்றும் மெய்க்கருவன்களில் இச்செயற்பாடு ஒரேமாதிரியே நிகழும் போதும், மெய்க்கருவன்களில் காணப்படும் தூதாறனையில், விசேட பொறிமுறைகளின் உதவியுடன், ஒப்பீட்டளவில் வேகமான வரிமாற்றம் நிகழ்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/தூதாறனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது