தூதாறனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இடம்பெயர்த்தல்: *திருத்தம்*
→‎மொழிமாற்றம்: *திருத்தம்*
வரிசை 29:
[[செல்|கலத்தின்]] கருவிலிருந்து, தூதாறனையானது, குழியவுருவுக்குக் கடத்தப்படும் செயற்பாடே இதுவாகும்.<ref name=Quaresma2013>{{citation |last1=Quaresma |first1=Alexandre J. |last2=Sievert |first2=Jeffrey A. |year=2013 |title=Regulation of mRNA export by the PI3 kinase/AKT signal transduction pathway |journal=Mol Biol Cell |volume=8 |issue=8 |pages=1208–21 |pmid=23427269 |doi=10.1091/mbc.E12-06-0450 |last3=Nickerson |first3=J. A. |pmc=3623641}}</ref> மெய்க்கருவன்களில் பல்வேறு விதமான தூதாறனை இடம்பெயர்த்தல் வழிமுறைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.<ref name="Cenik2011">{{cite journal|last1=Cenik|first1=Can|last2=Chua|first2=Hon Nian|last3=Zhang|first3=Hui|last4=Tarnawsky|first4=Stefan P.|last5=Akef|first5=Abdalla|last6=Derti|first6=Adnan|last7=Tasan|first7=Murat|last8=Moore|first8=Melissa J.|last9=Palazzo|first9=Alexander F.|last10=Roth|first10=Frederick P.|title=Genome Analysis Reveals Interplay between 5′UTR Introns and Nuclear mRNA Export for Secretory and Mitochondrial Genes|journal=PLoS Genetics|volume=7|issue=4|year=2011|pages=e1001366|issn=1553-7404|doi=10.1371/journal.pgen.1001366|pmid=21533221|pmc=3077370}}</ref>
 
==மொழிபெயர்ப்பு==
==மொழிமாற்றம்==
{{main|மொழிபெயர்ப்பு (உயிரியல்)}}
கடத்தல், மாற்றங்களுக்குள்ளாதல் போன்ற செயற்பாடுகள், முன்கருவன்களில் இல்லையென்பதால், அவற்றில் வரிமாற்றப்படும்படியெடுக்கப்படும் தூதாறனைகள் உடனடியாக மொழிமாற்றப்படுகின்றனமொழிபெயர்ப்புக்கு உட்படுகின்றன. எனவே முன்கருவன் மொழிமாற்றமானதுமொழிபெயர்ப்பானது, அதன் வரிமாற்றத்துக்குச்படியெடுப்புக்குச் சமாந்தரமாகவே நிகழ்கின்றது.
 
மெய்க்கருவன்களில் குழியவுருவுக்கு இடமாற்றப்படும் தூதாறனைகள், அங்கு மிதந்தவாறிருக்கும் [[இரைபோசோம்|இறைபோசோம்களுக்கு]] அல்லது [[அகக்கலவுருச் சிறுவலை]]களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவற்றால் மொழிபெயர்க்கப்படுகின்றன. எனவே மெய்க்கருவன் மொழிமாற்றம், முன்கருவன் மொழிமாற்றம் போல், வரிமாற்றத்தைபடியெடுப்பை அடுத்து உடனடியானதல்ல.
 
== கட்டமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தூதாறனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது