"சார்ல்ஸ் பார்க்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''சார்ல்ஸ் வேட் பார்க்லி''' (''Charles Wade Barkley'', பிறப்பு - [[பெப்ரவரி 20]], [[1963]]) முன்னாள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் ஆவார். [[கூடைப்பந்து புகழ்ச்சி சபை|கூடைப்பந்து புகழ்ச்சி சபையில்]] ஒரு கணவர் ஆவார். இவர் [[என். பி. ஏ.]]-இல் [[1984]] முதல் [[2000]] வரை விளையாடினார். 1984 முதல் [[1992]] வரை [[பிலடெல்பியா 76அர்ஸ்]] அணியில் விளையாடினார். [[1992]] முதல் [[1996]] வரை [[பீனிக்ஸ் சன்ஸ்]] அணியில் விளையாடினார். [[1996]] முதல் [[2000]] வரை [[ஹியூஸ்டன் ராகெட்ஸ்]] அணியில் விளையாடினார். [[என். பி. ஏ.]]-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு [[அலபாமா|அலபாமாவில்]] [[ஆபர்ன் பல்கலைக்கழகம்|ஆபர்ன் பல்கலைக்கழகத்தில்]] கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் [[தொலைக்காட்சி|தொலைக்காட்சியில்]] ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார்.
 
{{people-stub}}
 
[[பகுப்பு:கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/225093" இருந்து மீள்விக்கப்பட்டது