தீக்கல்லியக்கி (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Dogon_HunterDogon Hunter.JPG|thumb|தீக்கல்லியக்க மசுகெத்துடன் [[டோகோனியர்|டோகோனிய]] வேட்டைக்காரர், [[மாலி]], 2010.]]
'''தீக்கல்லியக்கி ''' (''Flintlock'', ''ஃபிளின்ட்லாக்'') என்பது பொதுவாக தீக்கல்லை அடித்து தீமூட்டும் இயங்குமுறையை கொண்டிருக்கும் சுடுகலன் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமான, ''[[தீக்கல் இயக்கம் (சுடுகலன்)|அசல் தீக்கல்லியக்கம்]]'' எனப்படும், குறிப்பிட்ட இயங்குமுறையையும் குறிக்கும் சொல் ஆகும். இதற்குமுன் இருந்த [[திரி இயக்கம் (சுடுகலன்)|திரி]], [[சக்கர இயக்கம் (சுடுகலன்)|சக்கர]], மற்றும் முந்தைய தீக்கல்-கொண்ட இயங்குமுறைகளின் மாற்றாக தீக்கல்லியக்கி ஆனது.
 
இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த 'அசல் தீக்கல்லியக்கி', [[தட்டும் மூடி (சுடுகலன்)|தட்டும் மூடியால்]] வழக்கொழிந்தது. பின்னர், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பதிற்கும்-மத்தியிற்கும் இடையே [[வெடிபொதி|வெடிபொதி சார்ந்த]] சார்ந்த அமைப்புகள் தோன்றின. 
 
== வரலாறு ==
வரிசை 8:
1610-ல் முடிசூடிய, மன்னர் பதிமூன்றாம் லூயீக்காக தீக்கல்லியக்க சுடுகலனை வடித்தார், பிரெஞ்சு அரசவையின் துப்பாக்கிக்கொல்லர் [[மறென் லெ பூர்ஸ்ஷூவா]].<ref>"Pistols: An Illustrated History of Their Impact" by [[Jeff Kinard]]. Published by ABC-CLIO, 2004</ref> இருந்தாலும், ஏதோவொரு வகையில் தீக்கல்லை பயன்படுத்தி தீமூட்டும் இயங்குமுறைகளை கொண்ட சுடுகலன்கள், அரை நூற்றாண்டாக பயன்பாட்டில் தான் இருந்தன. சுடுகலனின் இயங்குமுறையின் மேம்பாடுகளான [[திரி இயக்கம் (சுடுகலன்)|திரியியக்கம்]] முதல், [[சக்கர இயக்கம் (சுடுகலன்)|சக்கரயியக்கம்]], முந்தைய தீக்கல்லியக்கங்கள் ([[சொடுக்கொலி இயக்கம் (சுடுகலன்)|சொடுக்கொலி இயக்கம்]], [[சொடுக்குஞ்சேவல் (சுடுகலன் இயக்கம்)|சொடுக்குஞ்சேவல்]]) வரை, ஒவ்வொரு வகையும், பயனுள்ள ஒரு மேம்பாட்டை கொண்டிருந்தது. பல அம்சங்களை ஒருங்கிணைத்து, லெ பூர்ஸ்ஷூவா உருவாக்கியது தான் ''அசல் தீக்கல்லியக்கம்'' என அறியப்பட்டது.
 
புதிய தீக்கல்லியக்க அமைப்பு விரைவில் பிரபலமடைந்து, 1630-ன் முடிவிலேயே, ஐரோப்பா முழுதும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. முற்கால தீக்கல்லியக்க மசுகெத்துகளின் உதாரணங்களை, [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்|ரூபென்ஸின்]] (1622-251622–25 காலத்தில் வரையப்பட்ட) "மேரி தெ' மெடிசி அஸ் பெல்லோனா" ஓவியத்தில் காணலாம்.
 
[[தட்டும் மூடி (சுடுகலன்)|தட்டும் மூடி]] அமைப்பு அறிமுகம் ஆகும் வரை, தீக்கல்லியக்க ஆயுதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரை பொதுவான பயன்பாட்டில் இருந்தன. 
 
== துணை வகைகள் ==
தீக்கல்லியக்கிகள் எந்த சிறு ஆயுதமாகவும் இருக்கலாம்: [[நீள் துப்பாக்கி]] அல்லது [[சிறு கைத்துப்பாக்கி|கைத்துப்பாக்கி]], [[மரையிடாக் குழல் (சுடுகலன்)|புரியிடாத துமுக்கி]] அல்லது [[மரைகுழல் துப்பாக்கி|புரிதுமுக்கி]], [[வாய்வழி குண்டேற்றுதல்|வாய்குண்டேற்றி]] அல்லது [[பின்வழி குண்டேற்றுதல்|பின்குண்டேற்றி]] 
 
=== சிறு கைத்துப்பாக்கி ===
[[படிமம்:Pistolet-IMG_3196IMG 3196-b.jpg|thumb|பிரெஞ்சு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி, தோராயமாக 1790–1795.]]
[[படிமம்:Billing,_flintlåspistol flintlåspistol,_1700 1700-1730_1730 -_Skoklosters_slott_ Skoklosters slott -_90774 90774.tif|இடது|thumb|ஒரு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி, தோராயமாக 1700–1730 ]]
[[படிமம்:Long_gun_firing_system_mg_7974Long gun firing system mg 7974.jpg|thumb|பிரெஞ்சு [[பாய்மர காலத்தில் கப்பற் பீரங்கிப்படை|கப்பற் துமுக்கியின்]] தீக்கல்லியக்க அமைப்பு.]]
தற்காப்பு ஆயுதமாகவும், இராணுவ ஆயுதமாகவும் தீக்கல்லியக்க கைத்துப்பாக்கிகள்பயன்படுத்தப்பட்டன. இவற்றின் திறன்மிகு வீச்செல்லை குறைவாகவே இருந்தன. சில கைத்துப்பாக்கிகள் புரியிடப்பட்டு இருந்தாலும், வழக்கமாக புரியிடாமல் தான் இருந்தன.
 
இதில் மிகச்சிறியது 6 இன்ச்சிற்கும் (15 செ.மீ.) குறைவான நீளமும்; மிகப்பெரியது 20 இன்ச்சிற்கும் (51 செ.மீ.) அதிகமான நிளமும் கொண்டிருக்கும். இதன் சிறிய ரகமானது, சட்டைப் பைக்குள் வைக்கும் அளவிற்கு இருக்கும். பெண்களும் எளிதாக பயன்படுத்த முடிந்தது.
 
அளவில் மிகப் பெரியவைகளை, குதிரையின் முதுகின்மீதுள்ள சேணத்திற்கு முன்பு, ஒரு தோலுறையில் வைக்கப்பட்டிருக்கும். 
 
=== மசுகெத்துகள்  ===
{{Main article|மசுகெத்து}}
[[படிமம்:Flintlock.jpg|thumb|தீக்கல் இயங்குநுட்பம் ]]
தீக்கல்லியக்க [[மசுகெத்து|மசுகெத்துகள்]]கள், 1660 முதல் 1840 வரையிலான [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[தரைப்படை|படைகளின்]] முக்கிய அங்கமாகும். ம மசுகெத்து என்பது, வாய்குண்டேற்ற புரியில்லாத நீள்துப்பாக்கி ஆகும், இதில் [[ஈய குண்டு|குண்டை]] ஏற்றி [[வேட்டையாடுதல்|வேட்டைக்கும்]] பயன்படுத்தப் பட்டது.
 
இராணுவ தீக்கல்லியக்க மசுகெத்துகள் தோராயமாக 10 பவுண்டு எடை இருக்கும். வழக்கமாக, துப்பாக்கிக்கத்தியை பொருத்தும்படி தான், மசுகெத்துகள் வடிவமைக்கப்பட்டன.
 
=== புரிதுமுக்கிகள் ===
[[படிமம்:Drevnosti_RG_v3_ill111_Drevnosti RG v3 ill111 -_Rifle_of_Alexei_Mikhailovich Rifle of Alexei Mikhailovich.jpg|thumb|மாஸ்டர் கிரிகோரி வையட்கின்னால் 1654-ல் செய்யப்பட்ட, ரஷ்ய தீக்கல்லியக்க புரிதுமுக்கி ]]
சில தீக்கல்லியக்கிகள் [[புரியிடுதல் (சுடுகலன்)|புரியிடப்பட்டன]]. குழலுள் வார்க்கப்பட்ட சுருளை வடிவ பள்ளங்கள், புரிதுமுக்கிகளை மேலும் துல்லியமாக்கி, நீண்ட திறன்மிகு வீச்செல்லையை அளித்தது –  ஆனால் இறுகப்பொருந்தும் குண்டை வாய்குண்டேற்ற சுடுகலனில் ஏற்றுவதற்கு அதிக நேரம் பிடித்தது; அடுத்தடுத்து சுட்டபின், உபரி [[வெடிமருந்து]] குழலிலேயே படிந்துவிடும். இராணுவ மசுகெத்தியர்களால் போர்ச்சூழலின் இடையே, அடிக்கடி புரிதுமுக்கியின் குழலை சுத்தம் செய்ய, நேரம் எடுத்துக்கொள்ள முடியாது; மேலும், உத்திகள் கூடிநின்று சுடுதலை மையப்படுத்தி இருந்ததால், புரிதுமுக்கியின் அதீத துல்லியம் அவசியமற்றதாக ஆனது. அதனால் பெரும்பாலான இராணுவ தீக்கல்லியக்கிகள் புரியிடாதவை தான். புரியிட்ட தீக்கல்லியக்கிகளும் –குறிசுடுனர்கள், சிறுசமராட்கள், மற்றும் இதர துணை துருப்புகளால் – இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது; ஆனால் பெரும்பாலும் புரியிட்ட தீக்கல்லியக்கிகள் வேட்டையாட தான் பயன்படுத்தப்பட்டன.
 
வரிசை 39:
 
==== பல குழல்கள் ====
[[படிமம்:Pistol_Pistol (4).jpg|வலது|thumb|மூன்று குழலுடைய ஒரு தீக்கல்லியக்க கைத்துப்பாக்கி]]
மீள்குண்டேற்ற நேரம் தேவை என்பதால் (புரியிடாத, வாய்குண்டேற்ற மசுகெத்தை மீள்குண்டேற்ற, கைதேர்ந்தவருக்கு கூட 15 வினாடிகள் ஆகும்<ref>Dennis E. Showalter, William J. Astore, ''Soldiers' lives through history: Volume 3: The early modern world'', p.65, Greenwood Publishing Group, 2007 ISBN 0-313-33312-2.</ref>), அடுத்தடுத்த வெடிப்புகளுக்காக, தீக்கல்லியக்கிகள் சிலநேரம் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கும்மேலான குழல்களுடன் இருக்கும். இவ்வகை வடிவங்களை உருவாக்க அதிகம் செலவு ஆவதோடு, நம்பகமற்றதாக இருந்தன.
 
வரிசை 53:
ஒரு தீக்கல்லியக்கியை சுடுகையில், முன்வாக்கில் சன்னவாயில் இருந்தும், பக்கவாட்டில் தொடுதுளையில் இருந்தும் அதிக அளவில் தீப்பொறிகள் உமிழும். கூடிநின்று சுடுகையில், ஒருவரின் தீப்பொறியானது, அடுத்தவர் (குண்டேற்றும்போது, அவரின்) வெடிமருந்தை பற்றவைக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
 
[[படிமம்:Skalka_muszkietu_1Skalka muszkietu 1.jpg|thumb|தீக்கல்லியக்கிக்கான தீக்கல் – பதினேழாம் நூற்றாண்டு.]]
தீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து விரைவில் குழலை மாசுபடுத்திவிடும் பண்பை கொண்டிருந்தது, புரிதுமுக்கிகளில் பிரச்சனை ஏற்படுத்தின. ஒவ்வொரு முறை சுடும்போதும், அது குழலை மேலும் மாசு படுத்தி, ஆயுதத்தில் குண்டேற்றுவதை மேலும் மேலும் கடினமாக்கியது. குழல் மோசமாக மாசடைந்து இருந்தாலும், சுடுநர் குண்டை குழலின் பின்பகுதி வரை செலுத்தி, அமர்த்தி ஆகவேண்டும். வெடிமருந்திற்கும் குண்டிற்கும் நடுவில் காற்றிடைவெளி இருப்பது, மிகுந்த ஆபத்து ஆகும், இது குழலையே வெடிக்கச் செய்துவிடும்.
 
தீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து, [[கந்தகம்|கந்தகத்தை]] கொண்டிருந்தது. பயன்பாட்டிற்கு பின்பு ஆயுதத்தை சரியாக சுத்தம் செய்யாவிடில், எஞ்சியிருக்கும் வெடிமருந்தானது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை கந்தகத்தோடு சேர்த்து வேதிவினை புரிந்து, [[சல்பூரிக் அமிலம்|கந்தக அமிலத்தை]] உண்டாக்கும். இந்த அமிலம், துப்பாக்கியின் குழல், மற்றும் இயக்க அமைப்புகளை அரித்துவிடும். 
 
== இயங்குமுறை ==
{{details|தீக்கல் இயக்கம் (சுடுகலன்)}}
[[படிமம்:Flintlock Ignition anim-tamil.gif|வலது|thumb|300x300px|தீக்கல்லியக்கியை சுடுதல் ]]
[[படிமம்:Flintlock_ignition_movieFlintlock ignition movie.gif|வலது|thumb|தீக்கல் இயக்கத்தால் கிளம்பும் தீப்பொறி ]]
* கூர்மையான [[தீக்கல்|தீக்கல்லை]]லை இறுகப்பற்றி இருக்கும் சுத்தியலை [[அரை-இழுபட்ட நிலை (சுடுகலன்)|அரை-சுத்தி]] நிலைக்கு சுற்றப்படும். அரை-சுத்தி நிலையில், எதிர்பாராத வெடிப்பை தவிர்க்க, [[சுத்தியல்பிடிப்பான் (சுடுகலன்)|பிடிப்பான்]] ஒரு [[பாதுகாப்பு (சுடுகலன்)|பாதுகாப்பு காடியில்]] மாட்டப்பட்டு இருக்கும்.
* வழக்கமாக வாய் வழியாக; [[வெடிமருந்துக் குப்பி|குப்பியில்]] உள்ள [[வெடிமருந்து|வெடிமருந்தையும்]], அதையடுத்து [[ஈய குண்டு|ஈய குண்டையும்]] குழலுக்குள் இட்டு, [[குத்துகம்பி (சுடுகலன்)|குத்துகம்பியால்]] குத்தித் திணித்து, ஆயுதத்தை சுடுநர் குண்டேற்றுவார்.
* மாவுப்பொடி போன்ற வெடிமருந்தை, [[எரியூட்டி (சுடுகலன்)|எரியூட்டியாக]] சிறிதளவு [[எரியூட்டுங் கிண்ணி|கிண்ணியில்]] இட்டு, தகட்டுமூடி மூடப்படும்.
துப்பாக்கி இப்போது '''"எரியூட்டியிட்டு, குண்டேற்றிய"''' நிலையில் உள்ளது. வேட்டைக்கும், போரிற்கும் செல்லும்போது, இந்த நிலையில் தான் எடுத்துச் செல்லப்படும். 
 
சுடுவதற்கு:
* சுத்தியலில் இருக்கும் [[பாதுகாப்பு (சுடுகலன்)|பாதுகாப்பு காடியை]] விடுவித்து, அரை-சுத்தி நிலையில் இருக்கும் சுத்தியல், மேலும் சுற்றப்பட்டு முழு-சுத்தி (முழுதாக பின்னிழுக்கப்பட்ட) நிலையில் வைக்கப்படும்.
* துப்பாக்கியை சமமட்டதில் வைத்து, விசை இழுக்கப்படுவதன் மூலம், தீக்கல்லை பிடித்திருக்கும் சுத்தியல் விடுவிக்கப்படும்.  
* கிண்ணி மூடியாக செயல்படும், [[தகட்டுமூடி (சுடுகலன்)|தகட்டுமூடியை]] தீக்கல் அடிக்கும் அதே வேளையில்; தகட்டுமூடி திறந்து, எரியூடித் துகளை வெளிக்காட்டும்.
* தகட்டு-மூடியுடனான தீக்கல்லின் உராய்வு, தீப்பொறிகளை உண்டாக்கி, கிண்ணியில் உள்ள எரியூட்டித் துகள்களில் ( அதாவது, வெடிமருந்தில்) விழச்செய்யும்.
வரிசை 77:
* பல்லால் கடித்து, வெடிபொதியை கிழித்து திறப்பார்;
* அதிலிருக்கும் பாதி வெடிமருந்தை, (எரியூட்டியாக) [[எரியூட்டுங் கிண்ணி|கிண்ணியில்]] நிரப்புவார்;
* கிண்ணியில் நிரப்பிய எரியூட்டியை சிந்தாமல் இருக்க, தகட்டுமூடியை மூடுவார்; 
* மீதமுள்ள வெடிமருந்தை சன்னவாயிற்குள் கொட்டி, வெடிபொதியை அதில் திணிப்பார்;
* குத்துகம்பியை எடுத்து, குண்டையும் வெடிபொதியையும், குழலின் பின்பகுதி வரை குத்தி நகர்த்துவார்;
* குத்துகம்பியை அதனிடத்தில் வைப்பார்;
* ஆயுதத்தை தோளில் வைப்பார். 
பிறகு, ஆயுதம் முழு-சுத்தி நிலையில் வைக்கப்பட்டு, சுடப்படும். <gallery>
Fileபடிமம்:FlintlockFiring.jpg|ஒரு தீக்கல்லியக்கி சுடப்படுகிறது
 
File:Musket.jpg|18-ஆம் நூற்றாண்டின் தீக்கல்லியக்க மசுகெத்து
Fileபடிமம்:Flintlock5892.jpg|பற்றவைப்பின் தொடர் வரிசை
</gallery>
 
வரிசை 98:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:18-ஆம் நூற்றாண்டின் ஆயுதங்கள்]]
[[பகுப்பு:19-ஆம் நூற்றாண்டின் ஆயுதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தீக்கல்லியக்கி_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது