தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழல்லா உயிரியல் சொற்களின், உள்ளிணைப்பு நீக்கம்
→‎top: *திருத்தம்*மேற்கோள்
வரிசை 17:
VII: [[dsDNA-RT virus]]es
}}
'''தீ நுண்மம்''' அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், அல்லது '''வைரசு''' (''virus'') என்பது வளர்சிதைமாற்றச் சடத்தன்மை கொண்ட, மிக நுண்ணிய (20-300nm விட்டமுடைய), தாம் வாழும் ஓம்புயிர்களின் உயிரணுக்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொள்ளக்கூடிய, ஆர்.என்.ஏ அல்லது டி.என்.ஏ யைச் சுற்றி ஒரு புரத உறையைக் கொண்ட ஒரு நுண்ணுயிர் ஆகும்.<ref name="Dictionary.com">{{cite web | url=http://www.dictionary.com/browse/virus | title=Virus | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>.
'''தீ நுண்மம்''' அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், அல்லது '''வைரசு''' (''virus'') என்பது உயிரினங்களில் [[நோய்|நோயை]] உண்டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும். தீ நுண்மங்கள் [[கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி]] வகையைச் சேர்ந்தவை. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பும் இல்லாததால், அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாது. இன்னொரு [[உயிரினம்|உயிரினத்தின்]] உயிரணுக்களைத் தாக்கி அந்த [[உயிரணு]]க்களைத் தம் கட்டுக்குள் கொண்டு வந்து தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம்.
 
'''தீ நுண்மம்''' அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், அல்லது '''வைரசு''' (''virus'') என்பது உயிரினங்களில் [[நோய்|நோயை]] உண்டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும். தீ நுண்மங்கள் [[கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி]] வகையைச் சேர்ந்தவை. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பும் இல்லாததால், அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாதுமுடியாதவை. இன்னொரு [[உயிரினம்|உயிரினத்தின்]] உயிரணுக்களைத் தாக்கி, அந்தஅவற்றின் [[உயிரணு]]க்களைத்பொறிமுறையைப் தம்பயன்படுத்தி கட்டுக்குள்அவை கொண்டுதம்மைப் வந்து தான் இனப்பெருக்கம் செய்யபெருக்கிக் முடியும்கொள்கின்றன. வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம்.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது